பொது செய்தி

இந்தியா

மேற்கு வங்கத்தில் புது கொரோனா

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் 'பி.1.618' என்ற புதிய மரபணு மாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலை வீசுகிறது. ஏற்கனவே 'பி.1.617' என்ற 'இரட்டை மரபணு மாற்றம்' கண்ட கொரோனா கண்டு பிடிக்கப்பட்டது. இது வேகமாக பரவும் தன்மை கொண்டது. மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில் இரண்டாவதாக 'பி.1.618' என்ற புதிய உருமாறிய கொரோனா
Westbengal, NewVirus, Lineage Found, மேற்குவங்கம், கொரோனா

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் 'பி.1.618' என்ற புதிய மரபணு மாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலை வீசுகிறது. ஏற்கனவே 'பி.1.617' என்ற 'இரட்டை மரபணு மாற்றம்' கண்ட கொரோனா கண்டு பிடிக்கப்பட்டது. இது வேகமாக பரவும் தன்மை கொண்டது. மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில் இரண்டாவதாக 'பி.1.618' என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது முதன்முதலாக 2020 அக்டோபரில் மேற்கு வங்கத்தில் ஒரு நோயாளியிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதிலுள்ள ஸ்பைக் புரோட்டின்'எச்146', 'ஒய்145' என இரண்டு முறை மரபணு மாற்ற மடைந்துள்ளது. இது இயற்கையாக நம் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றலில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது. மேற்கு வங்கத்தில் 'பி.1.618' வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஏப்-202119:41:08 IST Report Abuse
ஆப்பு மம்தா பரப்புரையில் பரவுனது உள்ளூர் கொரோனா. பறந்து பறந்து வந்து பரப்புனவங்க டில்லி, குஜராத் கொரொனாவை பரப்பி, இரட்டை உருமாற்றம் ஆயி புது கொரோனா பரவுது.
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
22-ஏப்-202119:40:48 IST Report Abuse
Sivaraman மம்தா பேசினால் கொரோனா இறந்து விடும்
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-202118:07:33 IST Report Abuse
oce அவரவர் உண்ணும் உணவின் தன்மைகள் ருசிகள் அதன் புரத அளவுகள் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் உற்பத்தியாகும் உணவு வகைகளுக்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது‌. அதனை சுவைக்க வரும் குரோனா பல மரபணுக்களில் மாற்றமடைகிறது. உலகில் மனிதர் ப யன்படுத்தும் உணவு வகைகள் ஒன்று போல் இருப்பதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X