இந்திய விமானங்களுக்கு பிரிட்டன் அனுமதி மறுப்பு

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
லண்டன்: இந்தியாவில் இருந்து கூடுதலாக சென்ற விமானங்களை தரையிறக்க, ஹீத்ரு விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணத்திற்கு தடை விதித்து உள்ளன. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால், பிரிட்டனில் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், பயணத்திற்கு தடை
லண்டன், இந்திய விமானங்கள், ஹீத்ரு விமான நிலையம்

லண்டன்: இந்தியாவில் இருந்து கூடுதலாக சென்ற விமானங்களை தரையிறக்க, ஹீத்ரு விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணத்திற்கு தடை விதித்து உள்ளன. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால், பிரிட்டனில் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், பயணத்திற்கு தடை விதித்து உள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு அமைச்சர் ஹன்காக் கூறியதாவது: இந்திய பயணத்திற்கு தடை விதிப்பது என்பது கடினமானது. ஆனால், முக்கியமான முடிவு. பிரிட்டன் நாட்டை சாராதவர்கள், கடந்த 10 நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்தால், அவர்கள் இங்கு நுழைய முடியாது என தெரிவித்தார்.


latest tamil newsஇந்நிலையில், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக இயக்கப்படும் இந்திய விமானங்களை, நுழைவதற்க ஹீத்ரு விமான நிலையம் அனுமதி மறுத்து விட்டது. பாஸ்போர்ட் கட்டுப்பாடுகள் காரணமாக அனுமதி மறுத்துள்ளதாகவும், அதிக பயணிகளை உள்ளே அனுமதித்து, நெருக்கடியை அதிகரிக்க விரும்பவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஏப்-202112:24:57 IST Report Abuse
ஆரூர் ரங் 400 ஆண்டுகளுக்கு முன் இதே பிரிட்டிஷ் ரவுடிகள்👹 இங்கே வந்த போது PAASPORT விசா கேட்டு துரத்தி விடவில்லை. வந்தாரை வாழவைத்து சுரண்ட விட்டாங்க. இப்போ நம்மகிட்ட☹யே வாலாட்டறான்
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
22-ஏப்-202120:21:38 IST Report Abuse
bal இவனுங்க என்ன அனுமதி கொடுக்கறது...இவனோட ஆளுங்க மற்றும் சார்தர்ஜிகள் லண்டனிலிருந்து வந்ததால்தான் இந்த பிரச்சனை...முதலில் வெளிநாற்று போக்குவரத்தை நிறுத்துங்கள்.
Rate this:
Cancel
Truth Behind - Tamilnadu  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-202119:19:06 IST Report Abuse
Truth Behind Nothing to worry. While there more cases we blocked them and now cases are more here so they are blocking us. No politics related here, each country trying to safeguard themselves. Fake group will jump and say Modi is reason for this.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X