கை மீறி போய்விட்டது கொரோனா: மன்னிப்பு கேட்டார் எடியூரப்பா

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
பெங்களூரு:“கர்நாடகாவில் கொரோனா நிலைமை கை மீறிபோய்விட்டது. மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கொரோனாவிலிருந்து மீண்ட அவர் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்

பெங்களூரு:“கர்நாடகாவில் கொரோனா நிலைமை கை மீறிபோய்விட்டது. மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.



latest tamil news



கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கொரோனாவிலிருந்து மீண்ட அவர் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


latest tamil news




ஒரே தீர்வு



பின்னர் எடியூரப்பா கூறியதாவது: ஒரு வீட்டில் 3 முதல் 4 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் முகக் கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவைதான் கொரோனாவை எதிர்க்க ஒரே தீர்வு.கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு நாம் வந்துவிட்டோம்.

இனி தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மாஸ்க் அணியாமல் வருவோரிடம் அபராதம் விதித்தால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லாதீர்கள். சமூகத்தில் உள்ள அனைவரின் நலனுக்காக மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா
23-ஏப்-202112:36:16 IST Report Abuse
கண்மணி கன்னியாகுமரி பாவமன்னிப்பு கொடுப்தற்கு கர்நாடகா மக்கள் அனைவரும் ... அல்லவே.😷
Rate this:
Cancel
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தியா
23-ஏப்-202111:41:23 IST Report Abuse
Balakrishnan Kamesh மன்னிப்பு .. என்ற வார்த்தை இருக்கும் வரை தவறு என்பதும் இருக்கும் .. வருமுன் காப்போம் என்று ஒரு வார்த்தையை புரிந்துகொண்டு சுயநலமில்லாமல் செயல்பட்டால்தான் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும் .. இல்லையேல் தலையும் சேர்ந்து போகும் .. இப்பொழுது இந்த நிலைதான் .. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வது போல ..
Rate this:
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
23-ஏப்-202111:29:26 IST Report Abuse
சொல்லின் செல்வன் மக்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இங்க புள்ளிங்கோ முகக்கவசம் இல்லாமலே சுத்துகிறர்கள். அதுவும் ட்ரிபிள்ஸ். பானிபூரி கடைகளில் கூட்டம் மொய்க்கிறது. மாஸ்க்கை தொட்ட கையினாலேயே பானிபூரிய வாயில் போடுகிறார்கள். வடக்கு புள்ளிங்கோ வாயில் பான்பராக்கை போட்டுக்கினு ரோட்டிலே பொளிச் பொளிச்ன்னு துப்புறாங்கோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X