பொது செய்தி

தமிழ்நாடு

உடனே தடுப்பூசி போடுங்கள்: ஸ்டாலின் வேண்டுகோள்!

Updated : ஏப் 24, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை : தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று இரண்டாவது டோஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.'இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், உடனடியாக போட்டுக் கொள்ளுங்கள்' என, அவர் வேண்டுகோள் விடுத்தார்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மார்ச் 9ல், சென்னை காவேரி மருத்துவமனையில், முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நேற்று இரண்டாவது டோஸ், தடுப்பூசி போட்டுக் கொண்டார்.இது தொடர்பாக,
தடுப்பூசி , ஸ்டாலின், வேண்டுகோள்!

சென்னை : தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று இரண்டாவது டோஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.'இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், உடனடியாக போட்டுக் கொள்ளுங்கள்' என, அவர் வேண்டுகோள் விடுத்தார்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மார்ச் 9ல், சென்னை காவேரி மருத்துவமனையில், முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நேற்று இரண்டாவது டோஸ், தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக, அவரது டுவிட்டர் பதிவு:இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில், தங்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து, தடுப்பூசி போட்டுக் கொள்ளவும். நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
25-ஏப்-202116:20:06 IST Report Abuse
Jayvee புத்தியும் கோணலாகத்தான் இருக்கு.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
24-ஏப்-202118:51:19 IST Report Abuse
bal இவனுக்கெல்லாம் விலையில்லாத தடுப்பூசி போட்டார்கள்..நிறைய பேர் பணம் கொடுத்து போட வேண்டியுள்ளது...வெறும் பேச்சு...டொனேஷன் பண்ணுங்க..ஆயிரம் பேருக்கு திமுக காசு கொடுக்கும் என்று...முடியுமா..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-ஏப்-202116:27:19 IST Report Abuse
J.V. Iyer தலைவர் ஏன் சோர்ந்து காணப்படுகிறார்? தோல்வியினால் வந்த பயமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X