'ஓடு கொரோனா ஓடு'! கொரோனாவை விரட்ட தீப்பந்தத்துடன் ஓடிய கிராம மக்கள்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (65)
Share
Advertisement
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கொரோனாவை விரட்ட, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நள்ளிரவில் தீப்பந்தம் ஏந்தி 'ஓடு கொரோனா ஓடு' என்று சொல்லியபடி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவத் துவங்கியதில் இருந்து, இதுவரை வேறு எந்த நாட்டிலும் பதிவாகாத வகையில், நம் நாட்டில்,
go corona go, Bhaag corona bhaag, MP village

போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கொரோனாவை விரட்ட, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நள்ளிரவில் தீப்பந்தம் ஏந்தி 'ஓடு கொரோனா ஓடு' என்று சொல்லியபடி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவத் துவங்கியதில் இருந்து, இதுவரை வேறு எந்த நாட்டிலும் பதிவாகாத வகையில், நம் நாட்டில், நேற்று ஒரே நாளில் புதிதாக, 3.14 லட்சம் பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


latest tamil news



இந்நிலையில், கொரோனாவை விரட்ட ம.பி.,யில் நடந்த வினோத சம்பவம் ஒன்று, வைரலாகி உள்ளது. அகர் மல்வா மாவட்டத்தில் உள்ள கணேஷ்புரா கிராமத்தில், இரவு நேரத்தில் கைகளில் தீப்பந்தத்தை கொளுத்திய படி 'ஓடு கொரோனா ஓடு' என ஹிந்தியில் கத்திக் கொண்டு மக்கள் ஓடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
24-ஏப்-202105:11:01 IST Report Abuse
g.s,rajan இந்தியா வல்லரசு ஆயிடிச்சு . ஜி.எஸ்.ராஜன் சென்னை ,
Rate this:
Cancel
23-ஏப்-202121:04:55 IST Report Abuse
ஆப்பு இங்கே 1978 லேயே கிழக்கே போகும் ரயில் படத்துல பெண்ணை ஓடவிட்டு மழை கொட்டுச்சு... தமிழன் எல்லாத்துக்கும் முன்னோடி...
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
23-ஏப்-202118:39:58 IST Report Abuse
Sathish நீங்க முறத்தால் புலியை விரட்டலாம் நாங்க தீப்பந்தம் எடுக்கக்கூடாதா.
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
23-ஏப்-202121:50:14 IST Report Abuse
மதுரை விருமாண்டிநீ பொறக்குறப்பவே இப்படி அறிவாளியா பொறந்தியா இல்லை பாஜாக்காவுலே சேந்து அறிவை வளத்துக்கிட்டியா ??...
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
24-ஏப்-202112:48:22 IST Report Abuse
ShivRam ShivShyamநீ கன்டைனர்ல செக் பண்ணல தீயமுக உபி ஆனப்புறம் ..அது மாதிரி தான் ..போவியா...
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
26-ஏப்-202104:55:36 IST Report Abuse
Sathish உங்கள மாதிரிகள் இருக்குற நாட்டில் நான் புத்திசாலியாகவா இருக்கமுடியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X