கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் பலியாகினர்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள வசாய் விரார் என்ற பகுதியில் உள்ள விஜய் வல்லா மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பிரிவில், இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் பலியாகினர். தீவிபத்தில் காயமடைந்த பலர் அவசர சிகிச்சை
fire, Covid hospital, Maharashtra

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் பலியாகினர்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள வசாய் விரார் என்ற பகுதியில் உள்ள விஜய் வல்லா மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பிரிவில், இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் பலியாகினர். தீவிபத்தில் காயமடைந்த பலர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தால், அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil news



முன்னதாக மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், வாயு கசிவு காரணமாக ஆக்ஸிஜன் நிறுத்தப்பட, 24 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-ஏப்-202119:29:30 IST Report Abuse
Krishnamurthy Venkatesan மரணத்திற்கு பயந்து அரசு மருத்துவ மனையில் அட்மிட் ஆனால், மரணமே உனக்கு மருந்து என்று சொல்லலாமா? மக்களின் உயிர் கிள்ளு கீரை என நினைப்பா? பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட ஊழியர்களுக்கு, அதிகாரிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்ற காலம் மாறிவிட்டது. மாதம் சம்பளம் சரியாக வாங்கி கணக்கில் வரவு வைக்க படுகிறது. வேலை செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன?
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-ஏப்-202119:26:15 IST Report Abuse
Krishnamurthy Venkatesan அரசு மருத்துவ மனைகளில் NO FIRE EXTINGUISHERS, NO SMOKE DETECTORS, NO HYDRANTS, NO TRAINED PERSONS IN FIRE FIGHTING என்று அடுக்கி கொண்டே போகலாம். அரசு துறை எப்போது உலக தரம் வாய்ந்ததாக மாறும்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
23-ஏப்-202114:59:02 IST Report Abuse
Vena Suna முதல்வர் சரி இல்லை அங்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X