பொது செய்தி

இந்தியா

ஆக்சிஜன் வினியோகிக்க காரை விற்ற இளைஞர்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
மும்பை: ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதை இலவசமாக வழங்கும் தன் சேவையை தொடர, ஆசையாய் வாங்கிய சொகுசு காரை விற்றுள்ளார், மும்பையைச் சேர்ந்த ஒரு இளைஞர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, இங்கு மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த
MumbaiMan, SoldSUV, BuyOxygenCylinders, கார், விற்பனை, ஆக்சிஜன், சிலிண்டர்

மும்பை: ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதை இலவசமாக வழங்கும் தன் சேவையை தொடர, ஆசையாய் வாங்கிய சொகுசு காரை விற்றுள்ளார், மும்பையைச் சேர்ந்த ஒரு இளைஞர்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, இங்கு மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மும்பையைச் சேர்ந்த, ஷானவாஸ் ஷேக் என்ற இளைஞரின் சேவை, மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கடந்தாண்டு, கொரோனா வைரஸ் முதல் அலையின்போது, தொற்றால் பாதிக்கப்பட்ட இவரது நண்பரின் உறவினர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தார்.


latest tamil newsதேவையானோருக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஷானவாஸ் ஷேக், ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தார். ஏழை, எளிய மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்கும் சேவையை துவக்கினார். ஒரு கட்டத்தில் தேவை அதிகமாக, பணம் இல்லாததால், தான் ஆசை ஆசையாக வாங்கிய, சொகுசு காரை விற்றுள்ளார்.தற்போது, இவரது இந்த சேவை, சமூக வலைதளங்கள் வாயிலாக வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. பலரும் இவருக்கு பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuvel -  ( Posted via: Dinamalar Android App )
24-ஏப்-202105:36:36 IST Report Abuse
samuvel hatsoff bro excellent ❤
Rate this:
Cancel
RAMAKRISHNAN K - East Tambaram, Chennai,இந்தியா
23-ஏப்-202121:20:23 IST Report Abuse
RAMAKRISHNAN K விநியோகிக்க not வினியோகிக்க . Please don't reach wrong Tamil to youngsters.
Rate this:
Cancel
Devan - Chennai,இந்தியா
23-ஏப்-202117:13:18 IST Report Abuse
Devan He is helping people. Without doing anything some persons are looking into his and other things. Is it necessary
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X