பொது செய்தி

இந்தியா

டில்லியில் பதட்டம்: ஆக்ஸிஜன் பற்றாக்குறை ; ஆபத்து கட்டத்தில் 60 நோயாளிகள்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் இறந்துள்ளனர். இன்னும் 2 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் முழுமையாக முடியும் நிலையில் இருப்பதால் 60 நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது .இதனால் டில்லியில் உறவினர்கள், நோயாளிகள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.உலகிலேயே கொரோனாவால் தற்போது இந்தியா

புதுடில்லி: டில்லி அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் இறந்துள்ளனர். இன்னும் 2 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் முழுமையாக முடியும் நிலையில் இருப்பதால் 60 நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது .இதனால் டில்லியில் உறவினர்கள், நோயாளிகள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.latest tamil newsஉலகிலேயே கொரோனாவால் தற்போது இந்தியா பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டில்லியில் மட்டும் தற்போது 91 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (வியாழக்கிழமை ) ஒரு நாளில் மட்டும் 26,162 பேர் பாதிக்கப்பட்டனர். 308 பேர் பலியாகினர்.


latest tamil newsநேற்று 24 மணி நேரத்தில் கங்காராம் அரசு மருத்துவமனையில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இங்கு ஆக்ஸிஜன் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரத்தில் ஆக்ஸிஜன் முடியும் நிலையில் உள்ளது. இதனால் ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசிக்கும் நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devan - Chennai,இந்தியா
23-ஏப்-202117:08:20 IST Report Abuse
Devan Oxygen cylinders have been despatched and received by Delhi. But AAP won't tell that. In Tamil Nadu people protesting against oxygen producing factory we doubt whether these peopo have any humanity for others. In these calamity all states should come under military rule and they will look after all this shortage protest etc
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-ஏப்-202116:19:44 IST Report Abuse
J.V. Iyer உடனே தூத்துக்குடி ஸ்டாரோலைட் ஆலையை திறவுங்கள். தாமதிக்கவேண்டாம்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
23-ஏப்-202113:32:05 IST Report Abuse
Anand கெஜ்ரிவாலை விரட்டி அடியுங்கள், அந்த ஆளுதான் விவசாயிகள் என்கிற போர்வையில் உள்ள பொறம்போக்குகளை ஆதரித்து தூபம் இட்ட கயவன், இன்று அதே பொறம்போக்குகளால் வந்த எதிர்வினையை சமாளிக்க முடியாமல் சாக்கு போக்கு சொல்லி தப்பிக்கப்பார்கிறான்...
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
23-ஏப்-202114:03:30 IST Report Abuse
MANI DELHIகெஜ்ரிவாலை விரட்டி பயனில்லை. டெல்லி போன்ற நகரில் விவசாயிகளுக்கு என்ன வேலை. இங்கு என்ன நெல் கோதுமை விளைவிக்குறாங்களா ? இல்லையே. டெல்லியில் ஆடி அய்யாசாமி தலையால தண்ணி குடிச்சும் பிரதமரை பார்க்க முடியவில்லையே.. இவன் செய்த செயல் இப்போது இவனுக்கு வெட்டு வைத்துவிட்டது. டெல்லி ஒரு நாட்டின் தலை நகரம். தலை நகருக்குள் ஒரு மாநிலம் என்பது பிரச்சனை தான். என்னை பொறுத்தவரை டெல்லி தனிமாநில அந்தஸ்திலிருந்து விடுபடவேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X