சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிமுக பிரமுகரின் மாமனார் தோட்டத்தில் 11 சந்தனமரம் வெட்டி கடத்தலால் பரபரப்பு

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் அருகே அதிமுக பிரமுகரின் மாமனார் தோட்டத்தில் வளர்த்து வந்த 11 சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மல்லியகரை பகுதியில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரவி. இவரது மாமனார் சக்கரவர்த்தி என்பவரது தோட்டத்தில் வனத்துறை அனுமதியுடன் வளர்த்து வந்த 76 சந்தன மரங்களில், எட்டு சந்தன மரங்களின் அடிப்பகுதி, (500 கிலோ எடை கொண்ட)
அதிமுக பிரமுகர், சந்தனமரம், கடத்தல்

ஆத்தூர்: சேலம் அருகே அதிமுக பிரமுகரின் மாமனார் தோட்டத்தில் வளர்த்து வந்த 11 சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மல்லியகரை பகுதியில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரவி. இவரது மாமனார் சக்கரவர்த்தி என்பவரது தோட்டத்தில் வனத்துறை அனுமதியுடன் வளர்த்து வந்த 76 சந்தன மரங்களில், எட்டு சந்தன மரங்களின் அடிப்பகுதி, (500 கிலோ எடை கொண்ட) மரங்களை, கடந்த, 12-ம் தேதி நள்ளிரவில் மிஷின் மூலம் மர்ம நபர்கள் வெட்டி கடத்தினர்.


latest tamil news


அப்போது மீதம் உள்ள மரங்களை வெட்டி எடுத்துக்கொள்ளும்படி, சேலம் மாவட்ட வனத்துறையினரிடம், மனு அளித்தனர். இந்நிலையில், நேற்று (ஏப்.,22) நள்ளிரவில், மீண்டும் 11 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இதுகுறித்து மல்லியகரை போலீசார் மற்றும் ஆத்தூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
24-ஏப்-202112:28:27 IST Report Abuse
oce சந்தன மரம் வைப்பவன் வசதி உள்ளவனா.அவன் வீட்டு தோட்டத்தில் வைப்பதற்கு வனத்துறை அனுமதி எதற்கு. பட்டப்பகலில் மரங்களை வெட்டினால் பார்க்கிறவர்கள் புரளி கிளப்புவார்கள் என்பதால் மரம் வைத்து வளர்த்தவரே வெட்டி இருக்கலாம். இதெல்லாம் பெரிய விஷயமா.இரண்டு தடவை இருட்டில் சென்று மரங்களை வெட்டியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கைட இல்லையே.அது எப்படி.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
24-ஏப்-202112:28:17 IST Report Abuse
oce சந்தன மரம் வைப்பவன் வசதி உள்ளவனா.அவன் வீட்டு தோட்டத்தில் வைப்பதற்கு வனத்துறை அனுமதி எதற்கு.. பட்டப்பகலில் மரங்களை வெட்டினால் பார்க்கிறவர்கள் புரளி கிளப்புவார்கள் என்பதால் மரம் வைத்து வளர்த்தவரே வெட்டி இருக்கலாம். இதெல்லாம் பெரிய விஷயமா.இரண்டு தடவை இருட்டில் சென்று மரங்களை வெட்டியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கைட இல்லையே.அது எப்படி.
Rate this:
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) இந்தனை ஆண்டுகள் வளர்த்ததற்காக அவரே வெட்டிக்கொண்டாரா என்றும் விசாரியுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X