பொது செய்தி

இந்தியா

முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில், கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.கொரோனாவின் 2வது அலை இந்தியாவில்வேகமாக பரவி வருகிறது. தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சிகிச்சையில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த
கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19,  இந்தியா, இரண்டாவது அலை, பிரதமர் மோடி, முதல்வர்கள், தமிழகம், தலைமை செயலர்,

புதுடில்லி: நாட்டில், கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

கொரோனாவின் 2வது அலை இந்தியாவில்வேகமாக பரவி வருகிறது. தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சிகிச்சையில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன.


latest tamil newsஇந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசு சார்பில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
23-ஏப்-202119:50:39 IST Report Abuse
Venkataramanan Thiru ஆலோசனை நடத்தினர? Eல்லை வாத்யார் அட்வைஸ் பண்ணி முடிச்சிட்டாரா?
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
23-ஏப்-202111:27:18 IST Report Abuse
Modikumar நல்ல தலைமை பண்புள்ள பாரத பிரதமரை கொடுத்த பகவானுக்கு கோடானு கோடி நன்றி. காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது. இந்நேரம் மாஸ்க் வாங்கியதில் 50 னாயிரம் கோடி ஊழல், கரோண மருந்து வாங்கியதில் ரெண்டு லட்சம் கோடி ஊழல் னு மானம் பிலைட் ல பரந்திருக்கும். காங்கிரஸ் அரசா இருந்திருந்தால் ஊழல், நிர்வாக திறமையின்மை, முட்டால் தலைமை என இந்நேரம் 135 கோடி இந்திய மக்களில் நூறு கோடி மக்களை கொரோனாவுக்கு பலிகொடுத்து புதைகுழிக்கு அனுப்பியிருக்கும்.
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
23-ஏப்-202111:19:21 IST Report Abuse
Modikumar Honorable Prime Minister, We are confident with your dynamic leadership. All the Indian citizens are with you. Sametime please take care of your health. Jaihind
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X