ஆஸி.,யில் இந்தியர்கள் மூலமாக கொரோனா பரவல்?

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சிட்னி: ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் பரவி உள்ளதால் மூன்று நாள் அவசர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள நகரான பேர்த் நகரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட விடுதி ஒன்றிலிருந்து சர்வதேச பயணிகளால் இந்த ரக கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியாவுக்கு பரவியுள்ளதாக அந்த மாநிலத்தின் தலைவர் மார்க் மெக்-கவுன் தெரிவித்துள்ளார்.

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் பரவி உள்ளதால் மூன்று நாள் அவசர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள நகரான பேர்த் நகரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட விடுதி ஒன்றிலிருந்து சர்வதேச பயணிகளால் இந்த ரக கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியாவுக்கு பரவியுள்ளதாக அந்த மாநிலத்தின் தலைவர் மார்க் மெக்-கவுன் தெரிவித்துள்ளார்.



latest tamil news




ஆஸியின் சாதுர்யம்



சர்வதேச பயணிகளுடன் தொடர்பில் இருந்த மற்றவர்கள் குறித்து தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. உலகில் கொரோனா வைரஸை சாதுர்யமாகக் கையாண்ட சில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. இங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழேயே இருந்தது. இரண்டரை கோடி மக்கள் தொகையில் 900 பேர் மட்டுமே வைரஸ் தாக்கத்திற்கு மரணமடைந்துள்ளனர்.


latest tamil news



இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றவர்கள் மூலமாக அங்கு வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகமாக இருந்தது தெரியவந்தது. பல மாதங்களாக அந்நாட்டில் உணவு டைனிங் தடைசெய்யப்பட்டு இருந்தது. விரைவில் வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
24-ஏப்-202109:52:59 IST Report Abuse
Elango இப்படி முத்திரை குத்துவது சரியல்ல...
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
24-ஏப்-202113:35:02 IST Report Abuse
VELAN Sஏற்கனவே ரேசிசம் என்ற போர்வையில் சில ஆஸ்திரேலிய வெள்ளைக்கார பயலுக இந்தியர்களை தூக்கி போட்டு மிதித்து கொன்று வருகிறார்கள். இனி இந்த செய்தியை இந்த ஆஸ்தி ரேலிய வெள்ளைக்கார பயலுக கேள்விப்பட்டார் என்றால் இன்னமும் ஆஸ்திரேலியாவில் நிறைய இந்தியர்களை சுட்டு பஸ்பமாக்குவார்கள் , எனவே ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் ஜாக்கிரதையா நடமாட வேண்டும் ....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-202105:41:51 IST Report Abuse
J.V. Iyer இருக்கும்.. இருக்கும்.
Rate this:
Cancel
24-ஏப்-202103:49:33 IST Report Abuse
Ganesan Madurai ஏன்யா தேவையில்லாம கேப்மாறி வேல பாக்குற?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X