பொது செய்தி

இந்தியா

திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன்: பாப்டே உருக்கம்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி,: ''சிறப்பாக பணியாற்றிய மனத்திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறினார். உச்ச நீதிமன்றத்தின், 47வது தலைமை நீதிபதியாக, 2019 நவம்பரில், எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்; இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து நடந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில், எஸ்.ஏ.பாப்டே பேசியதாவது: நீதிபதியாக, 21 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். உச்ச நீதிமன்ற தலைமை
திருப்தி,ஓய்வு ,தலைமை நீதிபதி ,பாப்டே

புதுடில்லி,: ''சிறப்பாக பணியாற்றிய மனத்திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின், 47வது தலைமை நீதிபதியாக, 2019 நவம்பரில், எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்; இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து நடந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில், எஸ்.ஏ.பாப்டே பேசியதாவது: நீதிபதியாக, 21 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சிறப்பாக பணியாற்றிய திருப்தியுடனும், மலரும் நினைவுகளுடனும் ஓய்வு பெறுகிறேன்.


latest tamil news



தலைமை நீதிபதியாக பணியாற்றிய போது, எனக்குசக நீதிபதிகள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். அதனால், பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடிந்தது. கொரோனா பரவலின் போது, நேரடி விசாரணை, 'வீடியோ கான்பரன்சிங்' விசாரணையாக மாறியது. இதிலும், உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, என்.வி. ரமணா நாளை பதவியேற்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
24-ஏப்-202114:27:26 IST Report Abuse
Thiagarajan Kodandaraman நமது ரமன மகரிஷியை மனதில் நிறுத்தி வைத்து கொண்டு நல்லதோரு தீர்ப்புகளை வழங்குங்கள் வாழ்க வளமுடன் ,நலமுடன் .....ஜெய் ஹிந்த.
Rate this:
Cancel
கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா
24-ஏப்-202113:19:27 IST Report Abuse
கண்மணி கன்னியாகுமரி இனிமேல் போலிஸ்காரங்க ஃபைன் அடிக்காம இருக்கணும்னா ஹார்லிடேவிட்சன்ல போகும்போது ஹெல்மெட் போட்டுட்டு போங்க.😷
Rate this:
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
24-ஏப்-202109:58:28 IST Report Abuse
Sitaraman Munisamy இவர் செயலை பற்றி இவரே புகழ்ந்து கொள்ள கூடாது. மற்றவர்கள் பாராட்ட வேண்டும். கார்பொரேட் என்றல் ஒரு நியாயம்.உடன் பலன். அனால் கோடி கணக்கான ஒய்வு பெட்ர ஊழியர்களின் பென்ஷன் குறித்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் கடந்தும் அப்பாவு வழக்கு காரணம் இல்லாமல் நிறுத்தி வைக்கப் பட்டது . அதற்கு இதுவரை முடிவு இல்லை. விரைவில் இவருக்கு தேவைப்படும் பதவியை மோடி கொடுப்பர். மேலும் ஜாலியாக ஒய்வு காலத்தை கடக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X