பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய கல்விக்கொள்கை மொழிபெயர்ப்பு: தமிழ் புறக்கணிப்பு

Updated : ஏப் 24, 2021 | Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
புதுடில்லி: புதியதேசிய கல்விக்கொள்கையை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்புகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.இந்தியாவில் நடைமுறையில் உள்ள 1986ம் ஆண்டு வகுக்கப்பட்ட பழமையான தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு, ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது. இதற்கு பல மாநில அரசுகளும்,
கல்விக்கொள்கை, தேசிய கல்விக்கொள்கை, தமிழ், புறக்கணிப்பு, மத்திய அரசு

புதுடில்லி: புதியதேசிய கல்விக்கொள்கையை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்புகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள 1986ம் ஆண்டு வகுக்கப்பட்ட பழமையான தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு, ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது. இதற்கு பல மாநில அரசுகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், புதிய தேசிய கல்வி கொள்கை, மாநில மொழிகளில் மொழிபெயர்த்து மத்திய அரசு பதிவேற்றம் செய்துள்ளது. அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய தேசிய கல்வி கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், தமிழ் மொழி இடம்பெறவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஏப்-202116:30:14 IST Report Abuse
ஆரூர் ரங் தமிழில் போட்டால் மட்டும் துண்டுச்😎😎 சீட்டுக்கு புரியப் போகுதா ? தாய் மொழி🙃🙃 தெலுங்கில் போட்டாலும் அதுதான்
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
25-ஏப்-202112:39:33 IST Report Abuse
சோணகிரி தமிழ்நாட்டு அறிவுஜீவிகளுக்குதான் தேசிய கல்விக்கொள்கை தேவையே இல்லியே... அப்புறம் எதுக்கு தமிழில்னு விட்டுருப்பாங்க... தமிழ், ஆங்கிலம், உருது, அரபி, அல்லேலூயா... ஆக மொத்தம் இரு மொழி கொள்கைதான் இங்க...
Rate this:
Cancel
Manithan -  ( Posted via: Dinamalar Android App )
25-ஏப்-202112:07:04 IST Report Abuse
Manithan பேசாத sanskrit இருக்கும் போது தமிழுக்கு என்ன குறைச்சல்? திட்டமிட்ட சதி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X