இந்திய வான் எல்லையில் அத்துமீறிய பாக்., ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தல்

Updated : ஏப் 24, 2021 | Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஜம்மு: பாகிஸ்தான் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி வருவது வாடிக்கை. சமீப நாட்களில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சற்று அமைதியாக இருந்த பாகிஸ்தான், தற்போது இந்திய ஜம்மு எல்லையில் மீண்டும் வேலையை காண்பிக்கத் தொடங்கியுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையை அச்சுறுத்தவும் இந்திய ராணுவத்தின் செயல்களை கண்காணிக்கவும் அவ்வப்போது சீனாவும், பாகிஸ்தானும் தங்கள்

ஜம்மு: பாகிஸ்தான் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி வருவது வாடிக்கை. சமீப நாட்களில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சற்று அமைதியாக இருந்த பாகிஸ்தான், தற்போது இந்திய ஜம்மு எல்லையில் மீண்டும் வேலையை காண்பிக்கத் தொடங்கியுள்ளது.



latest tamil news


எல்லைப் பாதுகாப்புப் படையை அச்சுறுத்தவும் இந்திய ராணுவத்தின் செயல்களை கண்காணிக்கவும் அவ்வப்போது சீனாவும், பாகிஸ்தானும் தங்கள் நாட்டுடனான இந்திய எல்லையில் ஆளில்லாத சிறிய ட்ரோன்களை பறக்க விடுவது வாடிக்கை. இந்த ட்ரோன்களில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அவ்வப்போது பாகிஸ்தானின் இந்த ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தும்.



latest tamil news


ஜகோவால் மற்றும் விக்ரம் ஆகிய எல்லைப்பகுதிகளில் காலை 4: 30 மணி அளவில் இந்த ட்ரோன்கள் பறந்தன. இதனை அடுத்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை 15 முறை இந்த ட்ரோன்களை நோக்கி சுட்டதை அடுத்து இவை பாகிஸ்தான் வான் எல்லைக்கு மீண்டும் திரும்பிச் சென்றன. இவற்றை ரிமோட் கண்ட்ரோல் கொண்டு பாகிஸ்தானில் இருந்து ராணுவத்தினர் கட்டுப்படுத்துகின்றன. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
25-ஏப்-202109:53:51 IST Report Abuse
kosu moolai சிங்கப்பூரில் எல்லாத்தையுமே லைவா காட்ராங்களமே , உண்மையா சகோதரே ?
Rate this:
Cancel
Senthil Kumar - singapore,சிங்கப்பூர்
25-ஏப்-202106:45:23 IST Report Abuse
Senthil Kumar மோடி யை காக்கும் ஆபத்பாந்தவங்கள் பாகிஸ்தானும் சீனாவும்தான். எப்பொழுதெல்லாம் மோடிக்கு அரசியல் அழுத்தம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு புல்வாமா, ஒரு சர்ஜிக்கல் , பாகிஸ்தான் அத்துமீறல் வந்து, வரவழைக்க பட்டு அல்லது வந்ததாக செய்தி பரப்பி தேசப்பற்று ஊட்டப்படுகிறது. நல்ல அரசியல் கூத்து .
Rate this:
25-ஏப்-202110:05:00 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )நீ ஓசி கோட்டர் கொத்தடிமையா அப்ப ஓகே...
Rate this:
Cancel
25-ஏப்-202101:53:41 IST Report Abuse
சிவா அது பாகிஸ்தான் தான் anupchathunu எப்பிடி தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X