பொது செய்தி

இந்தியா

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிவிலை எவ்வளவு

Updated : ஏப் 24, 2021 | Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: கோவேக்சின் தடுப்பூசியின் விலை நிர்ணயம் குறித்து பாரத் பயோ டெக் நிறுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ. 600 ஆகவும், தனியார் மருத்துவமனை களுக்கு ஒரு டோஸ் கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ. 1,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு

புதுடில்லி: கோவேக்சின் தடுப்பூசியின் விலை நிர்ணயம் குறித்து பாரத் பயோ டெக் நிறுவம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ. 600 ஆகவும், தனியார் மருத்துவமனை களுக்கு ஒரு டோஸ் கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ. 1,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது


latest tamil news



மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தின் விலை மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mukundan -  ( Posted via: Dinamalar Android App )
25-ஏப்-202112:26:53 IST Report Abuse
Mukundan இந்திய தயாரிப்பான covacine ஏன் இவளவு விலை?
Rate this:
Cancel
K Ramesh - Frankfurt,ஜெர்மனி
25-ஏப்-202112:25:01 IST Report Abuse
K Ramesh ஏன் இதை மத்திய அரசு வாங்கி வாங்கி, தனியாருக்கு விற்கும் லாபத்தை எடுத்துக்கொள்ளகூடாது. சாராயம் விற்று லாபம் பார்க்கும்போது இதை செய்வதில் என்ன தவறு. தனியார் கொள்ளை அடிக்க ஒத்துழைக்கிறார்கள்.
Rate this:
Cancel
Madhu - Trichy,இந்தியா
25-ஏப்-202111:58:42 IST Report Abuse
 Madhu ஐயா அரசாங்க மருத்துவ மனைகளில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப் படுகிறது. இதன் விலையை அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது. தேர்தலுக்குக் கோடிக் கணக்கில் செலவு செய்யும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிப் பணத்திலிருந்து நிதியை கோவிஷீல்டு/கோவாக்சின் தடுப்பூசிகளை கொள் முதல் செய்யக் கொடுக்கலாமே ஏன் இதை செய்ய முன் வருவதில்லை? ஓட்டுக்குப் பணம் தரத் தயாராக இருப்பவர்கள் இதற்கு ஏன் பின் வாங்குகிறார்கள்? மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர்களுக்கும் அக்கறை வேண்டாமா? இந்தியாவில் தயாராகும் வாக்சின்களுக்கான மூலப் பொருட்கள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிடமிருந்துதான் வருகின்றன. எனவே, நாம் உற்பத்தி செய்யும் வாக்சின்களின் ஒரு பகுதியையாவது வர்த்தக ஒத்துழைப்பு கான்டிராக்ட் அடிப்படையில் அவர்களுக்கு நாம் வழங்க வேண்டியிருக்கிறது. மூலப் பொருட்களின் தேவை அதிகமாக இருக்கும்போது அவர்கள் அதன் விலையை உயர்த்துகிறார்கள். நாம் வாக்சின் விலையை உயர்த்துகிறோம். இதுதான் வியாபாரம். 1 கப் 'காப்பி' யின் மூலப் பொருட்களுக்கான (அதாவது தண்ணீர், பால், சர்க்கரை, காபிப் பொடி, லேபர், எரிபொருள்) விலை என்பது 1ரூபாய் 50 காசுகள் கூட இருக்காது. ஆனால், நீங்கள் வெவ்வேறு இடங்களில் ஒரு 'கப்' காபிக்கு 10 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை தருகிறீர்களே உங்களில் பெரும்பாலோர் 'டாஸ்மாக்' கடைகளில் எவ்வளவு செலவு செய்கிறீர்கள்? யோசித்துப் பார்த்துக் கொள்ளவும். ஊதியமே எதிர்பார்க்காமல் எல்லோரும் எல்லாத் தொழில்களையும் செய்ய முன்வந்தால், எவரும் எதையும் பணம் கொடுத்து வாங்கவோ, விற்கவோ தேவையில்லையே. ஆனால், இது சாத்தியமில்லை அல்லவா? உங்களுக்கு உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, கொரோனா வராமல் தடுத்துக் கொள்ள பணம் செலவழிக்க மனம் இல்லையெனில் அரசாங்க மருத்து மனைகளுக்கு செல்லுங்கள். அரசாங்கத்தை ஏன் குறை சொல்கிறீர்கள்?
Rate this:
Seena - Salem,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஏப்-202113:50:07 IST Report Abuse
Seenaமது அருமையான பதிவு .. வாழ்த்துக்கள் நண்பரே......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X