கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிவிலை எவ்வளவு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிவிலை எவ்வளவு

Updated : ஏப் 24, 2021 | Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (18)
Share
புதுடில்லி: கோவேக்சின் தடுப்பூசியின் விலை நிர்ணயம் குறித்து பாரத் பயோ டெக் நிறுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ. 600 ஆகவும், தனியார் மருத்துவமனை களுக்கு ஒரு டோஸ் கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ. 1,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு

புதுடில்லி: கோவேக்சின் தடுப்பூசியின் விலை நிர்ணயம் குறித்து பாரத் பயோ டெக் நிறுவம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ. 600 ஆகவும், தனியார் மருத்துவமனை களுக்கு ஒரு டோஸ் கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ. 1,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது


latest tamil news



மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தின் விலை மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X