புதிய கல்வி கொள்கை: வைகோ அதிருப்தி

Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை:ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை, முதலில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிட்டனர். நேற்று, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட, 17 மொழிகளில், மொழி பெயர்த்து வெளியிட்டு உள்ளனர். நேபாள மொழி பெயர்ப்பும் வெளியாகி உள்ளது. ஆனால், தமிழில் வெளியிடவில்லை.கல்வி கொள்கையின் உள்ளடக்கம்,

சென்னை:ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை, முதலில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிட்டனர். நேற்று, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட, 17 மொழிகளில், மொழி பெயர்த்து வெளியிட்டு உள்ளனர்.

நேபாள மொழி பெயர்ப்பும் வெளியாகி உள்ளது. ஆனால், தமிழில் வெளியிடவில்லை.கல்வி கொள்கையின் உள்ளடக்கம், தமிழர்களுக்கு தெரியக்கூடாது; தெரிந்தால் எதிர்ப்புகள் கிளம்பும். அந்த எதிர்ப்பு, இந்தியா முழுமையும் பரவும் என்பதால், திட்டமிட்டு தமிழ் மொழி பெயர்ப்பை வெளியிடவில்லை. தமிழை புறக்கணித்த, மோடி தலைமையிலான பா.ஜ., அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். இவ்வாறு, வைகோ கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
25-ஏப்-202121:10:14 IST Report Abuse
RajanRajan அண்ணே, நீ என்ன மறுபடியும் ஸ்கூலிலே போயி படிக்க போறியா என்னான்னு மக்கள் விசில் அடிக்கிறாங்க. அட அண்ணா IPPO பாதிரியார் ஸ்கூலிலே சேர்ந்து வேதம் படிக்கிறார்.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
25-ஏப்-202117:15:53 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மைய அரசின் செயல்பாடுகளை குறை கூறவே சிலர் பிறந்துள்ளார்கள் அதிலும் பா ஜ க ஆட்சியினரை பாஜக நல்லாட்சி தந்துவருகிறது. தொடர்ந்து ஆட்சி செய்தால் நாடு பல நலன்களை பெறும் ஊழலற்ற ஆட்சி நிலவும்.
Rate this:
Cancel
25-ஏப்-202116:26:54 IST Report Abuse
ஸ்ரீநிவாஸ்  வெங்கட் புதிய கல்விக் கொள்கை வந்த போதே தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. அதில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் பங்கு அதிகம். அதன்படிபார்த்தால் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படாது என்று தான் நினைக்க தோன்றுகிறது. மே 2ம் தேதி 11.05க்கு பிறகு ஏற்படும் விடியல் தனி வழியாகத்தான் இருக்கும் என்கிற போது புதிய கல்விக் கொள்கை தமிழில் வந்தால் என்ன வராவிட்டால் என்ன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X