மரம் விழுந்து 2 பேர் பலி

Updated : ஏப் 25, 2021 | Added : ஏப் 25, 2021
Share
Advertisement
திரிச்சூர்: கேரளாவின் திருச்சூரில், உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று அதிகாலையில், ஒரு ஆலமரம் அருகே நடந்த, பஞ்சவாத்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சியை, திரளான மக்கள் பார்த்து ரசித்தனர். அப்போது, ஆலமரத்தின் மிகப்பெரிய கிளை முறிந்து, அவர்கள் மீது விழுந்தது. இதில் இருவர் பலியானதுடன், 15 பேர்

திரிச்சூர்: கேரளாவின் திருச்சூரில், உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று அதிகாலையில், ஒரு ஆலமரம் அருகே நடந்த, பஞ்சவாத்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சியை, திரளான மக்கள் பார்த்து ரசித்தனர். அப்போது, ஆலமரத்தின் மிகப்பெரிய கிளை முறிந்து, அவர்கள் மீது விழுந்தது. இதில் இருவர் பலியானதுடன், 15 பேர் காயமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X