அரசியல் பணியை ஒதுக்கி மக்களுக்கு உதவுங்கள்: ராகுல் வேண்டுகோள்

Updated : ஏப் 25, 2021 | Added : ஏப் 25, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
புதுடில்லி: காங்., நிர்வாகிகள், அரசியல் பணியை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது: சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது. எனவே, மக்களின் நலனை பற்றி இந்நேரம் பற்றி பேசுவது தான் முக்கியம். தற்போதுள்ள பிரச்னையில், பொறுப்பான குடிமக்களை நாட்டிற்கு
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: காங்., நிர்வாகிகள், அரசியல் பணியை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது: சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது. எனவே, மக்களின் நலனை பற்றி இந்நேரம் பற்றி பேசுவது தான் முக்கியம். தற்போதுள்ள பிரச்னையில், பொறுப்பான குடிமக்களை நாட்டிற்கு தேவைப்படுகின்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள், அரசியல் பணியை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்களின் வேதனையை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இது தான் காங்கிரஸ் குடும்பத்தின் தர்மம். இவ்வாறு ராகுல் பதிவிட்டு உள்ளார்.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
25-ஏப்-202122:29:47 IST Report Abuse
Anbu Tamilan What is meant by political work? Joker will never change. Cook with comali
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஏப்-202122:25:02 IST Report Abuse
Sriram V Stop playing dirty politics. India never seen such worst opposition leaders who are interested ionly in looting the country
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
25-ஏப்-202122:03:39 IST Report Abuse
Raja சுடலை கொடைக்கானல்ல ஓய்வெடுத்த மாதிரி நீ தாய்லாந்துல ஓய்வெடு. இந்திய அரசியல் உனக்கு சரிப்பட்டு வராது. மக்கள் உன்ன கோமாளியாகதான் பாக்கறாங்க. தேவையில்லாம வாய விட்டு ஏச்சு வாங்காதே. காங் ஆட்சில நீங்க என்ன சாதிச்சீங்கன்னு மக்களுக்கு தெரியும். வாய திறக்காம இருந்தாலே போதும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X