விவேக்கிற்கு மரியாதை: மத்திய அரசு திட்டம்

Updated : ஏப் 26, 2021 | Added : ஏப் 26, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
நடிகர் விவேக் மறைந்த உடனேயே, இது குறித்து பிரதமரிடம் தகவல் தெரிவித்துள்ளார், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர். இதையடுத்து, விவேக் மறைவுக்கு, பிரதமர் இரங்கல் தெரிவித்திருந்தார்.'விவேக், ஒரு நடிகராக இருந்தாலும், சமூகம் மீது அக்கறை உடையவர். இயற்கையின் பாதுகாவலராக விளங்கினார்; எனவே, அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்' என, அமைச்சரும், பிரதமரும் தீவிரமாக யோசித்து
Vivek, Modi, Javadekar

நடிகர் விவேக் மறைந்த உடனேயே, இது குறித்து பிரதமரிடம் தகவல் தெரிவித்துள்ளார், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர். இதையடுத்து, விவேக் மறைவுக்கு, பிரதமர் இரங்கல் தெரிவித்திருந்தார்.

'விவேக், ஒரு நடிகராக இருந்தாலும், சமூகம் மீது அக்கறை உடையவர். இயற்கையின் பாதுகாவலராக விளங்கினார்; எனவே, அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்' என, அமைச்சரும், பிரதமரும் தீவிரமாக யோசித்து வருகின்றனர். 'இது குறித்து விரைவில் ஒரு திட்டத்தை தயார் செய்யுங்கள்' என, அமைச்சரிடம், பிரதமர் கூறியுள்ளார். இரண்டு திட்டங்களுடன் தயாராக உள்ளார் பிரகாஷ் ஜாவடேகர்.


latest tamil news



'சென்னையில் உள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ' கட்டடத்திற்கு விவேக் பெயரை வைக்கலாம் அல்லது விவேக் படம் போட்ட ஸ்டாம்ப் வெளியிடலாம்' என, ஆலோசனை கூறியுள்ளார். இந்த இரண்டில், ஸ்டாம்ப் திட்டம் ஒப்புதல் பெற்று, விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
koneswaran -  ( Posted via: Dinamalar Android App )
26-ஏப்-202122:50:56 IST Report Abuse
koneswaran வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
வாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் கடைசி நாளில் கூட தடுப்பு ஊசி பற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியவர் . கண்டிப்பாக மரியாதைக்கு உரியவர் .
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
26-ஏப்-202119:56:45 IST Report Abuse
dina மேலும் மரங்கள் நட்டு விவேக் அவர்களுக்கு மரியாதை செய்வோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X