தி.மு.க., எம்.பி.,க்கள் மீது ஓம் பிர்லா பாசம்

Added : ஏப் 26, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, சமீபத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார். இவர் அனைத்து, எம்.பி.,க்களுக்கும் போன் செய்து நலம் விசாரித்து வருகிறார். தி.மு.க., - எம்.பி.,க்களுடன் பேசும்போது, சற்று பாசம் அதிகமாக இருக்கிறதாம். தி.மு.க., - எம்.பி.,க்களின் பிறந்த நாளின் போது, போன் செய்து வாழ்த்து தெரிவிக்கிறாராம். இதனால் தான் லோக்சபாவில், தி.மு.க.,வினர் அதிக பிரச்னை செய்வதில்லை என
தி.மு.க.,  எம்.பி.,க்கள் மீது ஓம் பிர்லா பாசம்

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, சமீபத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார். இவர் அனைத்து, எம்.பி.,க்களுக்கும் போன் செய்து நலம் விசாரித்து வருகிறார். தி.மு.க., - எம்.பி.,க்களுடன் பேசும்போது, சற்று பாசம் அதிகமாக இருக்கிறதாம். தி.மு.க., - எம்.பி.,க்களின் பிறந்த நாளின் போது, போன் செய்து வாழ்த்து தெரிவிக்கிறாராம். இதனால் தான் லோக்சபாவில், தி.மு.க.,வினர் அதிக பிரச்னை செய்வதில்லை என சொல்லப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-மே-202105:45:20 IST Report Abuse
meenakshisundaram பொதுவா பள்ளிக்கூடங்களில் ஒரு வகுப்பில் 'திமிராக 'உள்ள மாணவனை தலைவனாக போடுவது அனுபவமுள்ள ஆசிரியர் செய்வது வழக்கம் -இதனால் அவனது சேட்டைகள் குறையும் .அவனும் திருந்தும் வாய்ப்பு உண்டு .சபாநாயகர் அந்த முறை யைத்தான் கடைபிடித்துள்ளார்
Rate this:
Cancel
Karunan - udumalpet,இந்தியா
02-மே-202107:58:57 IST Report Abuse
Karunan இவங்க பிரச்சனை செய்தாலும் ஒன்னும் முடியாது...அதனால் அடக்கியே வாசிக்கிறார்கள்
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்அப்படியே சபாநாயகரின் பாசத்திற்கும் காரணமென்னன்னு சொல்லியிருக்கலாம்...
Rate this:
Cancel
Muralisankar - Chennai,இந்தியா
27-ஏப்-202113:19:20 IST Report Abuse
Muralisankar new way of bribe for close opposition arguments
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X