குஜராத்தில் அதிகரிக்கும் கொரோனா; கட்டுப்பாடுகள் தீவிரம்

Updated : ஏப் 27, 2021 | Added : ஏப் 27, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து பலவித கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். மற்ற மாநிலங்களில் உள்ளது போலவே உணவு விடுதிகள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், இதர ஆடம்பர பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவை வரும் மே 5ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.இதுவரை 14 ஆயிரத்து 340 புதிய நோயாளிகள்
Gujarat, Covid, NightCurfew, 9 Cities, NewGuidelines, குஜராத், கொரோனா, ஊரடங்கு, கட்டுப்பாடுகள்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து பலவித கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். மற்ற மாநிலங்களில் உள்ளது போலவே உணவு விடுதிகள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், இதர ஆடம்பர பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவை வரும் மே 5ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.


latest tamil news


இதுவரை 14 ஆயிரத்து 340 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹிம்மத் நகர், நவ்சாரி, வேர்சாவால், வல்சாத், போர்பந்தர், போட்டாஸ் விரம்கம், சோட்டா டிப்போ, பலன்பூர் உள்ளிட்ட 9 இடங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் இடுகாடுகளில் இறுதிச் சடங்குக்கு 20 பேர் மட்டுமே அதிகபட்சமாக அனுமதிக்கப்படுவர். 50 சதவீத இருக்கைகளுடனேயே பொதுப் போக்குவரத்து ஊர்திகள் செயல்படும்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
28-ஏப்-202108:06:41 IST Report Abuse
iconoclast ஓ நம்ம ஜீ ஆட்சி செய்த் மாநிலம் தானே..இதை தான் இந்திய முழுக்க கொண்டு வர போறாங்களாம்
Rate this:
Cancel
28-ஏப்-202103:00:58 IST Report Abuse
ஆப்பு வெட்டிநடை போடும் குஜராத்தே...
Rate this:
Venkat - Chennai,இந்தியா
28-ஏப்-202109:04:29 IST Report Abuse
Venkatஅப்போ தமிழ் நாடு என்ன நடை போடுது?? குஜராத்தில் பிரச்னை என்றாலே டுமிழர்களுக்கு குஷி....
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
27-ஏப்-202122:12:19 IST Report Abuse
Mohan கட்டிப்போடுங்க தீவிரம் கொறையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X