பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவுக்கு பலி

Updated : ஏப் 28, 2021 | Added : ஏப் 28, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
ஆமதாபாத் : பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதாபென், கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை தாமோதர் தாசின் சகோதரர் ஜக்ஜீவன்தாஸ். இவரது மனைவி நர்மதாபென், 80, குஜராத்தின் ஆமதாபாதில், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவர்
PM Modi, aunt, dies, Covid 19, Narmadaben Modi

ஆமதாபாத் : பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதாபென், கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை தாமோதர் தாசின் சகோதரர் ஜக்ஜீவன்தாஸ். இவரது மனைவி நர்மதாபென், 80, குஜராத்தின் ஆமதாபாதில், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவர் இறந்தார்.


latest tamil newsசித்தியின் மரணம் குறித்து, பிரதமரின் சகோதரர் பிரஹலாத் மோடி வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' பதிவில், 'சித்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் உயிரிழந்தார்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Truth Triumph - Coimbatore,இந்தியா
28-ஏப்-202120:26:03 IST Report Abuse
Truth Triumph ஓம் ஷாந்தி ஓம்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-ஏப்-202119:34:58 IST Report Abuse
தமிழவேல் ஓம் ஷாந்தி...
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
28-ஏப்-202116:19:06 IST Report Abuse
Easwar Kamal உண்மையாக காரோணவினால் இறந்தாரா இல்லை இயற்கை மரணமா? எதுவாக இருந்தாலும் ஆழ்ந்த அனுதாபங்கள். சந்தேகமே வேண்டாம் ஒரு நேர்மையான அரசியல்வாதி தான். ஆனால் பல விஷயங்களில் முரண்பாடு உள்ளது அதை சேரி செய்தல் இனமும் அடுத்த 5 ஆண்டும் உங்களுக்குதான். அதை நேர்மையான முறையில் அடைய வேண்டும். உங்களுக்கு பின்னால் இருக்கின்ற தீய சக்திகளின் பேச்சை கேட்காமல் சென்றால் காலம் உள்ள வரை உங்க பெயர் நிலைத்து நிற்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X