பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவுக்கு பலி| Dinamalar

பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவுக்கு பலி

Updated : ஏப் 28, 2021 | Added : ஏப் 28, 2021 | கருத்துகள் (26)
Share
ஆமதாபாத் : பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதாபென், கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை தாமோதர் தாசின் சகோதரர் ஜக்ஜீவன்தாஸ். இவரது மனைவி நர்மதாபென், 80, குஜராத்தின் ஆமதாபாதில், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவர்
PM Modi, aunt, dies, Covid 19, Narmadaben Modi

ஆமதாபாத் : பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதாபென், கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை தாமோதர் தாசின் சகோதரர் ஜக்ஜீவன்தாஸ். இவரது மனைவி நர்மதாபென், 80, குஜராத்தின் ஆமதாபாதில், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவர் இறந்தார்.


latest tamil news



சித்தியின் மரணம் குறித்து, பிரதமரின் சகோதரர் பிரஹலாத் மோடி வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' பதிவில், 'சித்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் உயிரிழந்தார்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X