கொரோனா மையம் அமைக்க ஈஷா பள்ளிகள் ஒப்படைப்பு

Updated : ஏப் 28, 2021 | Added : ஏப் 28, 2021 | கருத்துகள் (63) | |
Advertisement
கோவை : ஈஷா யோகா மையம் சார்பில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்படும் எட்டு பள்ளிகள், கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்துவதற்காக, அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, தன், 'டுவிட்டர்' பதிவில், 'ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக் கொள்வதற்கு, தமிழக அரசுக்கு ஒப்படைக்கிறோம்.
Isha Schools, Corona Ward, Sadhguru, Jaggi Vasudev, Isha

கோவை : ஈஷா யோகா மையம் சார்பில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்படும் எட்டு பள்ளிகள், கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்துவதற்காக, அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, தன், 'டுவிட்டர்' பதிவில், 'ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக் கொள்வதற்கு, தமிழக அரசுக்கு ஒப்படைக்கிறோம். 'இந்த சவாலில் இருந்து வெளிவர, நம் சமூகம் ஒன்றிணைந்து, அரசு நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.


latest tamil news



கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், துாத்துக்குடி, விழுப்புரம், கடலுார், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகள், அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, சத்குரு, தன் பங்களிப்பாக, 11.54 கோடி ரூபாய் வழங்கினார். இந்நிதி, அவரது ஓவியங்களை ஆன்லைனில் விற்பனை செய்ததன் மூலம் திரட்டப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
28-ஏப்-202120:22:44 IST Report Abuse
Nagercoil Suresh தமிழக மக்களின் நாடி துடிப்பை நன்கு அறிந்து செயல்படுபவர், நல்லதும் கூறுகிறார்
Rate this:
Cancel
Mithun - Bengaluru,ஓமன்
28-ஏப்-202119:14:44 IST Report Abuse
Mithun தமிழ்நாட்டின் NO-1 பணக்காரர் தனியார் தொலைக்காட்சி அதிபர் நாட்டிற்கு என்ன செய்தரோ. அவர் ஒருவேளை IPL கிரிக்கெட்டில் பிசியாக இருப்பார் போலும். நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்றால் நாத்திகர்கள் எங்கோ ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஏப்-202114:59:14 IST Report Abuse
Pugazh V ஹலோ அல்ல டேனியல் இந்தியா வில் குத்தப்பட்ட.ஒவ்வொரு தடுப்பூசியும் கிறிஸ்தவ நாடுகளின் கருணையால் கிடைத்த மூலப் பொருட்களில் தயாரானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X