அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபைக்கு பா.ஜ., செல்லும்: அடித்து சொல்லும் அண்ணாமலை

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 29, 2021 | கருத்துகள் (139)
Share
Advertisement
கரூர் : ''வரும் தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வது உறுதி'' என பா.ஜ. மாநில துணை தலைவர் அண்ணாமலை கூறினார்.கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையத்தை அரவக்குறிச்சி பா.ஜ. வேட்பாளரும் அக்கட்சி துணை தலைவருமான அண்ணாமலை பார்வையிட்டார். பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இன்று இரவு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்
Annamalai, BJP, TN elections 2021, பாஜ, அண்ணாமலை

கரூர் : ''வரும் தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வது உறுதி'' என பா.ஜ. மாநில துணை தலைவர் அண்ணாமலை கூறினார்.

கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையத்தை அரவக்குறிச்சி பா.ஜ. வேட்பாளரும் அக்கட்சி துணை தலைவருமான அண்ணாமலை பார்வையிட்டார். பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இன்று இரவு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன. இதில் யார் வெற்றி பெறுவார் என்பது ஓரளவுக்கு தெரிய வரும்.


latest tamil news2016ல் வெளியான கருத்துக் கணிப்புகளில் பெண்களின் எண்ணங்களை மன ஓட்டத்தை சரிவர கணிக்கத் தவறிவிட்டனர். தற்போது பெண்கள் அதிகளவு அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர். தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். பா.ஜ. போட்டியிட்ட 20 இடங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று உறுதியாக சட்டசபைக்குள் நுழையும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (139)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
warm chelli -  ( Posted via: Dinamalar Android App )
29-ஏப்-202118:12:06 IST Report Abuse
warm chelli இங்கே அண்ணாமலையைகுறை கூறுபவர்கள் பாக் support பண்ணும் மூர்க்க கூட்டம் மட்டுமே
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
29-ஏப்-202116:52:40 IST Report Abuse
oce குரோனா காலத்தில் ரிசல்ட் வரும் போது எவனிருப்பான் எவன் போவான். பார்ப்போம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-ஏப்-202116:37:42 IST Report Abuse
J.V. Iyer தமிழ்நாட்டு மக்கள் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று உணர்ந்தால், பா.ஜ. வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வது உறுதி.
Rate this:
அறவோன் - Chennai,இந்தியா
29-ஏப்-202117:18:52 IST Report Abuse
அறவோன்மக்கள் அவ்வாறு நன்றாக உணர்ந்ததினால்தான் உன் கூட்டத்திற்கு Entry (நுழைவு) கிடைப்பதில்லை 👍👍👍...
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
29-ஏப்-202117:31:51 IST Report Abuse
Rafi தமிழக மக்கள் நன்றாக நல்லவர்கள் கெட்டவர்களை பிரித்து பார்க்கும் வல்லமையை திராவிட கட்சிகள் வழங்கி விட்டது. அவர்கள் உணர்ந்து தேர்ந்தெடுப்பார்கள்....
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
29-ஏப்-202117:35:41 IST Report Abuse
Rafi ஒரு மாத இடைவெளியை சரியாக பயன் படுத்தி கொண்ட நம்பிகையில் சொல்கின்றாரோ என்ற ஐயம் ஏற்படுகின்றது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X