அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 29, 2021 | கருத்துகள் (16)
Share
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்(90) உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அரங்கநாயகம் , தமிழக சட்டமன்றத்துக்கு 4 முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.நான்கு முறை வெற்றிஇரு முறை தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்தும், இருமுறை கோவை மேற்குத் தொகுதியில்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்(90) உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.



latest tamil news




அரங்கநாயகம் , தமிழக சட்டமன்றத்துக்கு 4 முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


latest tamil news




நான்கு முறை வெற்றி



இரு முறை தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்தும், இருமுறை கோவை மேற்குத் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் எம். ஜி. ஆர் அமைச்சரவையிலும் பின்னர் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வியமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X