மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

Updated : ஏப் 30, 2021 | Added : ஏப் 30, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி, கொரோனா பிரச்னை தொடர்பாக, மத்திய அமைச்சரவைக் குழுவுடன் பலமுறை ஆலோசனை நடத்தி உள்ளார். இந்நிலையில், அனைத்து மத்திய அமைச்சர்களுடன் இன்று, மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், மத்திய கேபினட் அமைச்சர்கள், தனி
மத்திய அமைச்சர்கள், பிரதமர் ,இன்று ஆலோசனை

புதுடில்லி :கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
பிரதமர் மோடி, கொரோனா பிரச்னை தொடர்பாக, மத்திய அமைச்சரவைக் குழுவுடன் பலமுறை ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்நிலையில், அனைத்து மத்திய அமைச்சர்களுடன் இன்று, மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், மத்திய கேபினட் அமைச்சர்கள், தனி பொறுப்பு அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


latest tamil news



பிரதமர் மோடி, கொரோனா சவாலை சமாளிப்பது குறித்து, ஏற்கனவே, அனைத்து மாநில முதல்வர்கள், மத்திய அரசு உயரதிகாரிகள், மருந்து தொழில் நிறுவன தலைவர்கள், ஆக்சிஜன் வினியோகஸ்தர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஏப்-202121:27:50 IST Report Abuse
ஆப்பு இவருக்கு சொம்படிக்கும் அமைச்சர்களுடன் மாற்றுக் கருத்து கொண்ட எதிர்க்கட்சியாளர்களையும் சேர்த்து ஆலோசிக்கலாமே... அவங்களும் உண்மை நிலைமை என்னன்னு தெரிஞ்சிப்பாங்களே...
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
30-ஏப்-202118:51:02 IST Report Abuse
M.COM.N.K.K. நீங்கள் எத்தனை முறை ஆலோசனை செய்தாலும் ஒன்றும் முடியாது சட்டத்தால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர இயலும் மனிதராக பார்த்து திருந்தாவிட்டால் வைரஸை ஒழிக்கமுடியாது .கூட்டம் போட்டு கூடரக்கூட்டம் கூடிக்கொண்டே இருக்குது கூட்டம் போடுற கூட்டம் திருந்தாவிட்டால் வைரஸை ஒழிக்கமுடியாது வைரஸை ஒழிக்கமுடியாது.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-ஏப்-202115:24:18 IST Report Abuse
g.s,rajan எல்லா அமைச்சர்களும் இருக்காங்களா மோடிஜி ரோல் கால் எடுக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X