தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்கமுடியாது; உச்சநீதிமன்றம்

Updated : ஏப் 30, 2021 | Added : ஏப் 30, 2021 | கருத்துகள் (31) | |
Advertisement
புதுடில்லி: தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, கொரோனா மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்துவருகிறது. இந்நிலையில் தடுப்பூசி தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள்
SupremeCourt, CovidVaccine, Price, PrivateCompany, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், கொரோனா, தடுப்பூசி, விலை, தனியார், நிறுவனங்கள்

புதுடில்லி: தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, கொரோனா மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்துவருகிறது. இந்நிலையில் தடுப்பூசி தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், ‛நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது. தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்தால் விலை எப்படி ஒரே மாதிரியாக இருக்கும்?' என கேள்வி எழுப்பியுள்ளனர்.


latest tamil newsமேலும், தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி விநியோகத்தின் கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் ஆக்சிஜன் உதவிகள் கேட்பதை மாநில அரசுகள் தடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
01-மே-202108:36:37 IST Report Abuse
duruvasar idai
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
01-மே-202107:59:55 IST Report Abuse
Fastrack நீதிமான்களுக்கு சம்பளம் எங்கிருந்து வருகிறது என்று கவலைப்பட்டால் இவ்வளவு கேஸ்கள் தேங்கி இருக்காது ..இப்போ தீர்ப்புடன் பன்ச் டயலாக் வேற ...
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
01-மே-202107:34:50 IST Report Abuse
M S RAGHUNATHAN What ridiculous observation. Will the court can say like this ? 1. The cost of medical expenses such as Hospitalisation charges, para medical expiture, doctors' fees for consultation and surgery are different in different hospitals. The variation is huge between Government Hospitals and Private Hospitals. What is the take of HC on this ? 2. Has the HC conducted or directed any sitting judge to study the fee structure in Government schools and colleges and in Private Colleges. The private colleges laugh away if the Government fixes it and fins new ways to circumvent the guidelines. Is the HC not aware of it ? 3. Are wage/structure in companies engaged in same profession in Government and Private sector the same ? 4. In as much as the judges/government employees the medical expenses are borne by the exchequer, they donot feel the pinch. That too the judges get themselves and their families in big corporate hospitals and very rarely they get treatment from Government Hospitals. The charges of some life saving medicines are mind blowing and are the courts not aware of it ? 5. Take a very simple case: why the judges should exemption from paying the toll charged for their vehicles when they are using it while on private visit ? Why should the common man pay the fuel bills of all government employees, judges when they use the government vehicles for their personal use ? Will any judge come out in and say that they use the perks provided by the government will be used by them only for official purposes and will pay as per the industry norms for services used for other purposes. Their conscience should prick them when they misuse or abuse their perks for personal use. JUDGES PLEASE WAKE UP AND LOOK AT THE REALITY. PLEASE USE YOUR EXPERTISE IN DISPOSING THE LONG PING CASES WITHOUT ANY DELAY. FIND AND SUGGEST SOME WAY AND IMPLEMENT FOR SPEEDY DISPOSAL OF CASES ON CORRUPTION MATTERS. DO NOT GIVE BAIL IN SUCH CASES. THE ADAGE THAT NNE ACCUSED IS INNOCENT TILL CONVICTED HAS LAPSED.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X