கொரோனா காலத்தில் வீண் அரசியல் கூடாது; கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அட்வைஸ்

Updated : ஏப் 30, 2021 | Added : ஏப் 30, 2021 | கருத்துகள் (44) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அனுதினமும் 2 லட்சத்தில் இருந்து 3 லட்சம் பேர் சராசரியாக ஒரு வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தலைநகர் டில்லியில் பாதிப்பு அதிகமாக உள்ளது.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது மத்திய அரசுக்கும்
NoPoliticalBickering, CooperateWithCentre, SupremeCourt, Delhi, ArvindKejriwal, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், டில்லி, அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல், கொரோனா

புதுடில்லி: இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அனுதினமும் 2 லட்சத்தில் இருந்து 3 லட்சம் பேர் சராசரியாக ஒரு வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தலைநகர் டில்லியில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது மத்திய அரசுக்கும் கெஜ்ரிவால் அரசுக்கும் மோதல்போக்கு நீடித்த வண்ணம் உள்ளது. மத்திய அரசு தகுந்த நேரத்திற்கு டில்லிக்கு தடுப்பு மருந்துகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் வருவதில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக தற்போது டில்லி உச்சநீதிமன்றம் டில்லி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news



மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளனர். தலைநகர் டில்லி வைரஸ் தாக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு சிறப்பு கவனம் தேவை என்று அறிவுறுத்தியுள்ளனர். அதே சமயத்தில் டில்லி மாநில அரசு தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டுமே தவிர இதனை அரசியலாக்க கூடாது என்று கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி முதல்ல டில்லி மாநில அரசை உடனடியாக கலைத்து விட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்தவும்..... பாரத பிரதமர் தலைமையிலான மத்திய மத்திரி சபை உடனடியாக கூடி குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற இந்நாட்டின் மன்னன் என்ற முறையில் ஆணையிடுகிறேன்... பாரத தாய்க்கு வெற்றி உண்டாகட்டும்.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
01-மே-202110:51:30 IST Report Abuse
Kumar அப்படியே தமிழ்நாட்டில் இருக்கும் பலருக்கும் அட்வைஸ் பண்ணுங்க துரைமார்களே. அவர் முதல்அமைச்சர் மட்டுமே, எந்த துறையும் அவரிடம் இல்லை . துறைகளை வைத்துள்ள அமைசர்களை வேலை வாங்காமல் சும்மா பேசிக்கொண்டும்,குறை கூறிக்கொண்டும் இருக்கும் இவரை கண்டிக்காமல் அட்வைஸ் மட்டும் செய்வது ஏன்? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
01-மே-202110:14:36 IST Report Abuse
Kumar அப்படியே தமிழ்நாட்டில் இருக்கும் பலருக்கும் அட்வைஸ் பண்ணுங்க துரைமார்களே. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X