பொது செய்தி

தமிழ்நாடு

நிறுவனங்கள் இயங்க அனுமதி

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் - அனைத்துவகை நிறுவனங்களும் கட்டுப்பாடு களுடன் இயங்க அனுமதிக்கவேண்டும் என, திருப்பூர் 'சைமா' சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, அதன் சங்க தலைவர் ஈஸ்வரன் அறிக்கை:கொரோனா இரண்டாவது அலை வீசிவருகிறது. நிறுவனங்கள் இயங்க அரசு தடை விதிக்கவில்லை. ஆனாலும் கூட, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் ஆடை வர்த்தக பாதிப்பு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையால்,

திருப்பூர் - அனைத்துவகை நிறுவனங்களும் கட்டுப்பாடு களுடன் இயங்க அனுமதிக்கவேண்டும் என, திருப்பூர் 'சைமா' சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, அதன் சங்க தலைவர் ஈஸ்வரன் அறிக்கை:கொரோனா இரண்டாவது அலை வீசிவருகிறது. நிறுவனங்கள் இயங்க அரசு தடை விதிக்கவில்லை. ஆனாலும் கூட, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் ஆடை வர்த்தக பாதிப்பு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையால், உற்பத்தி குறைந்துள்ளது.பல்வேறுவகை தொழில் நிறுவனங்கள் இயங்குவதுபோல், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், சலுான்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளித்து, தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.கலெக்டர் அறிவுறுத்தியபடி, தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மத்தியில் தடுப்பூசி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X