பொது செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைக்கு 2 நாள் விடுமுறை

Added : மே 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர் - இன்றும், நாளையும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இன்று மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு வழக்கமான அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (2ம் தேதி), கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாகவும், ஓட்டு எண்ணிக்கை காரணமாகவும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், நேற்றுகாலை முதல் இரவு கடைகள் மூடும் வரை திருப்பூர் டாஸ்மாக்

திருப்பூர் - இன்றும், நாளையும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இன்று மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு வழக்கமான அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (2ம் தேதி), கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாகவும், ஓட்டு எண்ணிக்கை காரணமாகவும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், நேற்றுகாலை முதல் இரவு கடைகள் மூடும் வரை திருப்பூர் டாஸ்மாக் மதுக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதியது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-மே-202110:51:08 IST Report Abuse
Ram Pollachi நேற்று அடித்த சரக்கு தெளிய இரண்டு நாளாகும் தூக்கம் தூக்கமா வருது. திங்கள் கடை திறந்தால் எழுப்பிவிடு அதுவரைக்கும் ஆளை விடு சாமீ!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X