பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமீறல் ரூ. 7.5 லட்சம் அபராதம்

Added : மே 01, 2021
Share
Advertisement
அன்னுார்-அன்னுார் பேரூராட்சியில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களிடம், ஏழு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்களிடம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அன்னுார் பேரூராட்சியில், கைகாட்டி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களிடம், 200 ரூபாய்

அன்னுார்-அன்னுார் பேரூராட்சியில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களிடம், ஏழு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்களிடம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அன்னுார் பேரூராட்சியில், கைகாட்டி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களிடம், 200 ரூபாய் அபராதமும், முக்கிய வீதிகள், சந்தை மற்றும் கடைகளில், சமூக இடைவெளி பின்பற்றாதவர்களிடம் 500 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படுகிறது.'நேற்று வரை அன்னுார் பேரூராட்சியில், ஏழு லட்சத்து 58 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது' என, செயல் அலுவலர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X