பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரத்தில் பூத்து குலுங்கும் செடிமுருங்கை

Added : மே 01, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அதிக நிலப்பரப்பில் சாகுபடி செய்துள்ள செடி முருங்கை பூத்துக் குலுங்குகிறது.ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், மார்க்கம்பட்டி பகுதிகளில் செடிமுருங்கை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது முருங்கைக்காய் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் பல இடங்களில் முருங்கைச் செடிகளில் பூக்கள் பூத்து

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அதிக நிலப்பரப்பில் சாகுபடி செய்துள்ள செடி முருங்கை பூத்துக் குலுங்குகிறது.

ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், மார்க்கம்பட்டி பகுதிகளில் செடிமுருங்கை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது முருங்கைக்காய் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் பல இடங்களில் முருங்கைச் செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. சில நாட்களில் இவை காய்பிடித்து அறுவடைக்கு தயாராகி விடும்.

தற்போது மார்க்கெட்டில் வரத்து அதிகமாக இருப்பதால் கிலோ ரூ.7 க்கு விற்கிறது. இந்த விலை முருங்கையை பறிக்கும் கூலிக்கு கூட கட்டுப்படியாகாது.இனிவரும் காலத்தில் விலை உயர்ந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர். வரத்து அதிகமாக உள்ளதால் வடமாநிலங்களுக்கு முருங்கைக்காய் லாரிகள் மூலம் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X