சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ.,யை மிரட்டியவர் கைது

Added : மே 01, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 45 . இவர் ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு எஸ்.ஐ., கணேசனை பணி செய்ய விடாமல் தடுத்து ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் ஈஸ்வரனை கைது

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 45 . இவர் ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு எஸ்.ஐ., கணேசனை பணி செய்ய விடாமல் தடுத்து ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X