பொது செய்தி

தமிழ்நாடு

'தன்னார்வலர்கள் தினம்' சப் - கலெக்டரிடம் மனு

Added : மே 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி,; 'நடிகர் விவேக் மறைந்த தினத்தை, தன்னார்வலர் தினமாக அறிவிக்க வேண்டும்,' என, அன்னம் அறக்கட்டளை நிர்வாகிகள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில், 'மறைந்த திரைப்பட நடிகர் விவேக் சமூக சேவகர். மரங்கள் வளர்ப்பினை ஊக்குவித்தவர். அவர் மறைந்த நாளில் அன்னம் அறக்கட்டளை சார்பில், தன்னார்வலர் தினமாக அனுசரித்து மரக்கன்றுகளை வழங்கினோம்.நடிகர்

பொள்ளாச்சி,; 'நடிகர் விவேக் மறைந்த தினத்தை, தன்னார்வலர் தினமாக அறிவிக்க வேண்டும்,' என, அன்னம் அறக்கட்டளை நிர்வாகிகள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில், 'மறைந்த திரைப்பட நடிகர் விவேக் சமூக சேவகர். மரங்கள் வளர்ப்பினை ஊக்குவித்தவர். அவர் மறைந்த நாளில் அன்னம் அறக்கட்டளை சார்பில், தன்னார்வலர் தினமாக அனுசரித்து மரக்கன்றுகளை வழங்கினோம்.நடிகர் விவேக்குக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அவரது நினைவு தினத்தை, தமிழக தன்னார்வலர்கள் தினமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-மே-202110:10:41 IST Report Abuse
Ram Pollachi இந்த வாரத்தில் இரண்டு மெகா புளிய மரம் வேருடன் புடுங்கி எரிந்தார்கள் இது கலெக்டர் அலுவலகத்தின் நேர் பின்புறம் இருந்தது அதற்கு ஒரு கண்டன குரலையும் காணோம். நம் இருக்கும் வீட்டை சோலை வனமாக மாற்றினாலே போதும் ரோட்டில் மரத்தை வைத்து ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X