சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொடர் திருட்டு ஒருவர் கைது

Added : மே 01, 2021
Share
Advertisement
உடுமலை- தளி சுற்றுப்புற கிராமங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.உடுமலை அருகே, தளி, மொடக்குப்பட்டி, வாளவாடி உள்ளிட்ட கிராமங்களில், பகல் நேரங்களில், வீட்டுக்கதவை உடைத்து தொடர் திருட்டுக்கள் நடந்து வந்தது. ஒரு வாரத்தில், 8 வீடுகளில் திருட்டு நடந்த நிலையில், தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து திருடனை தேடி

உடுமலை- தளி சுற்றுப்புற கிராமங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.உடுமலை அருகே, தளி, மொடக்குப்பட்டி, வாளவாடி உள்ளிட்ட கிராமங்களில், பகல் நேரங்களில், வீட்டுக்கதவை உடைத்து தொடர் திருட்டுக்கள் நடந்து வந்தது. ஒரு வாரத்தில், 8 வீடுகளில் திருட்டு நடந்த நிலையில், தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து திருடனை தேடி வந்தனர்.இந்நிலையில், தொடர் திருட்டில் ஈடுபட்ட, பொள்ளாச்சி, வேட்டைகாரன்புதுாரைச்சேர்ந்த, அசோக்குமார், 27, கைது செய்யப்பட்டு,அவரிடமிருந்து, வீடுகளில் திருடிய, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, தங்க நகைகள், பணம் மீட்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X