பொது செய்தி

தமிழ்நாடு

ரோடு விரிவாக்கப்பணி போக்குவரத்து மாற்றம்

Added : மே 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி-பொள்ளாச்சி தாலுகா அலுவலக ரோடு விரிவாக்கப்பணிக்காக, வாகனங்கள் செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது.பொள்ளாச்சி நகரில், ரோடு விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தாலுகா அலுவலக ரோட்டில் ஜல்லிகற்கள் பரப்பி சமப்படுத்தும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.இதற்காக, தாலுகா அலுவலக ரோடு வழியாக வரும் வாகனங்கள், தபால் அலுவலக ரோடு வழியாகவும், நியூஸ்கீம் ரோடு

பொள்ளாச்சி-பொள்ளாச்சி தாலுகா அலுவலக ரோடு விரிவாக்கப்பணிக்காக, வாகனங்கள் செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது.பொள்ளாச்சி நகரில், ரோடு விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தாலுகா அலுவலக ரோட்டில் ஜல்லிகற்கள் பரப்பி சமப்படுத்தும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.இதற்காக, தாலுகா அலுவலக ரோடு வழியாக வரும் வாகனங்கள், தபால் அலுவலக ரோடு வழியாகவும், நியூஸ்கீம் ரோடு வழியாகவும் திருப்பி விடப்பட்டன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-மே-202110:44:12 IST Report Abuse
Ram Pollachi காந்தி சிலை முன்புறம் மாதிரி ரவுண்டானா அமைத்துள்ளார்கள் அதுதான் நெரிசலுக்கு காரணம். பெரும் தொற்று முடியும் வரை பத்திரப்பதிவு அலுவலகத்தை மூடி வையுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X