பொது செய்தி

இந்தியா

மத்திய அரசை விமர்சிக்கும் பதிவுகள் நிறுத்தம்; டுவிட்டர் விளக்கம்

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்வதில் மத்திய அரசை விமர்சித்து பதிவிடப்படும் கருத்துகளை 'டுவிட்டர்' சமூக வலைதளம் நிறுத்தி வைப்பதாக புகார்கள் வந்தன.இது பற்றி 'டுவிட்டர்' வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலை எதிர்கொள்வதை விமர்சித்து பதிவிடப்படும் கருத்துகளை குறிப்பிட்ட நேரத்துக்கு நிறுத்தி வைப்பதில் இந்திய அரசின் கோரிக்கையை
Twitter, Covid Second Wave, Govt, டுவிட்டர்

புதுடில்லி : கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்வதில் மத்திய அரசை விமர்சித்து பதிவிடப்படும் கருத்துகளை 'டுவிட்டர்' சமூக வலைதளம் நிறுத்தி வைப்பதாக புகார்கள் வந்தன.

இது பற்றி 'டுவிட்டர்' வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலை எதிர்கொள்வதை விமர்சித்து பதிவிடப்படும் கருத்துகளை குறிப்பிட்ட நேரத்துக்கு நிறுத்தி வைப்பதில் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று டுவிட்டர் செயல்பட்டு வருகிறது.


latest tamil news


இந்த விவகாரத்தில் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
01-மே-202118:45:41 IST Report Abuse
Endrum Indian Be Solution Oriented Not Problem Oriented - This should be the Taraka mantra. What Opposition that is Inimical Parties are doing ???"Blow up the Problem to sky level" Numskull Parties
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
01-மே-202117:53:04 IST Report Abuse
Modikumar இந்தியாவின் தேசிய /மாநில எதிர்க்கட்சிகள் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், சரத்பவார், கெஜ்ரிவால், சமூக வலைத்தளத்தில் கம்பு சுத்தும் கட்சிகள், லெட்டர் பேடு கட்சிகள் , ஊடக போராளிகள், சுற்றுசூழல் போர்வையில் போராளிகள், நடிகை , நடிகர்கள் போர்வையில் போராளிகள் என எதிர்மறை சக்திகள் மிக பெரிய மறைமுக போரை நமது பிரதமர் மோடி அவர்களுக்கு எதிராக போர் தொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்த மூன்று வருடங்கள் பிரதமர் மோடிக்கும் , இந்தியாவுக்கும் மேலே சொன்னவர்களால் நிறைய சங்கடங்கள் நிகழும். இனியும் 2024 பின் மோடி பிரதமராக தொடர்ந்தால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்திய யாவின் பின் செல்ல நேரிடும், இந்தியாதான் உலக பொருளாதார புலியாக உலகை முன்னெடுத்து செல்லும் என்பதை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளர்ந்த நாடுகள் ஏற்க மறுக்கிறது. அதேபோல் நம்நாட்டில் ஊழலே பிரதானமாக கொள்கையை கொண்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளும் மோடியின் நேர்மையான ஆளுமையின் கீழ் காணாமல் போய்க்கொண்டுள்ளன. அந்நிய சக்திகள் லான அமெரிக்கா, மதமாற்று கும்பல், சீனா, ஐரோப்பா நாடுகள் என ஓன்று சேர்ந்து வரும் 2024 ம் ஆண்டிற்குள் நமது மண்ணின் மைந்தன் பிரதமர் மோடியை எப்படியாவது பிக்ஸ் பண்ணி பிரதமர் நாற்காலியிலிருந்து அகற்றவேண்டும் என்று அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்களை இங்குள்ள தேசிய மற்றும் மாநில வாயிலாக விலைக்கு வாங்கி பிரதமர் மோடி அவர்களுக்கு எதிராக பொய் செய்திகளை, மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள், படங்கள் மூலம் இந்திய மக்களை மூளை சலவை செய்து கொண்டுள்ளனர்.. ஆதலால் இந்தியா மக்களே, முக்கியமாக தமிழக மக்களே, உண்மையை நிலைமையை உணர்ந்து பிரிவினைவாதிகளிலின் கட்சிகளின் பொய்யான உருட்டு செய்திகளுக்கு மயங்கி உங்கள் வாழ்க்கையையும் , உங்களின் சந்ததியினரின் வாழ்க்கையையும் சவாலானதாக ஆக்கிவிடாதீர்கள். ஜைஹிந்த்
Rate this:
Cancel
01-மே-202111:44:42 IST Report Abuse
Ganesan Madurai ரொம்ப பெரியமனசுதான். இந்த வளைகுடா முல்லா அமைப்பு யார் பெரிய அப்பாடக்கரா நமது நாட்டின் விவகாரத்தில் தலையிட. டுவீட்டு பெரிய பூட்டு காத்திருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X