பொது செய்தி

இந்தியா

குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
அமிர்தசரஸ்: பஞ்சாப் சீக்கிய குரு தேக் பகதூர் 400 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி குருத்வாரா கஞ்ச் சாகிப் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.சீக்கியர்கள் கொண்டாடும் முக்கிய விழாவில் ஒன்றான குரு தேக் பகதூர் பிறந்த தினம். இதனையொட்டி பஞ்சாபில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவரது பிறந்த நாளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் அவரது சேவை குறித்து

அமிர்தசரஸ்: பஞ்சாப் சீக்கிய குரு தேக் பகதூர் 400 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி குருத்வாரா கஞ்ச் சாகிப் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.



latest tamil news


சீக்கியர்கள் கொண்டாடும் முக்கிய விழாவில் ஒன்றான குரு தேக் பகதூர் பிறந்த தினம். இதனையொட்டி பஞ்சாபில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவரது பிறந்த நாளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் அவரது சேவை குறித்து புகழாரம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டரில்: மனித குலத்தை காத்தி கொடுங்கோன்மைக்கு எதிராக போராடியவர் குரு தேக் பகதூர். அவரது உயர்ந்த தியாகத்தால் இன்றும் அழியாமல் இருக்கிறார். என கூறியுள்ளார்.


latest tamil news


பிரதமர் மோடி அவரது டுவிட்டரில்;
ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் வாழ்க்கை, இலட்சியங்கள் மற்றும் உயர்ந்த தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. பணியே குறிக்கோளாக கொண்டு வாழ்வை வாழ்ந்தவர். என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று காலையில் எவ்வித முன் அறிவிப்பும் கூடுதல் பாதுகாப்பும் இல்லாமல் டில்லியில் குருத்வாரா கஞ்ச் சாகிப் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,வாலிஸ் புட்டுனா
01-மே-202120:01:39 IST Report Abuse
திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது தலைவரே நீ என்ன தான் திடீர் ஸ்டண்ட் அடிச்சாலும் MODI To RESIGN tag பிச்சி கொண்டு இருக்கிறது
Rate this:
Cancel
தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா
01-மே-202119:55:52 IST Report Abuse
 தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. மேற்கு வங்காள முதல்வர் அவரது ஆட்சிக்காலத்திலேயே மத்திய ஆட்சியாளர்களால் மிக அவமதிக்கப்பட்டார். ஒரு தனி பெண்ணாக அனைத்தையும் அமைதியாக சகித்துக்கொண்டார். இந்த காரணம் ஒன்றே அவர் மீண்டும் முதல்வராக வர இறைவன் சித்தம் கொண்டுள்ளார் என்றே உண்மை காரணம். ஒரு மாநிலத்தில் மக்களால் முறையாக தேர்வு செய்யப்பட்டவரை ரெண்டு மேமாதம் அவர் வீட்டுக்கு செல்வார், தனிமரமாவார் என்றெல்லாம் விமர்சித்தார்கள் மத்திய ஆட்சியாளர்கள். எனவே இறைவன் அவரது பொறுமைக்கு பரிசாக மீண்டும் ஒரு முறை ஆட்சி தருகின்றார் என்றே மக்கள் நம்புகின்றார்கள்.
Rate this:
Cancel
01-மே-202117:04:38 IST Report Abuse
ஆப்பு எத்தையாவது தின்று பித்தம் தெளியாதா? இது மனித உள்ளம். யாரும் விதிவிலக்கல்ல. ஆனா, மத்தவங்க கோவிலுக்கோ, குருத்வாராவுக்கோ, மசூதிக்கோ, சர்ச்சுக்கோ போனா கொரோநா புடிச்சுக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X