பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,01,993 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்தை கடந்தது.ஒரே நாளில் 2,99,988 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்தை தாண்டியது. 32.68 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,11,853 பேர்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,01,993 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்தை கடந்தது.

ஒரே நாளில் 2,99,988 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்தை தாண்டியது. 32.68 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,11,853 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 81.84 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.10 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 17.05 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி


latest tamil news




சோதனைகள்

இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 30) ஒரே நாளில் 19,45,299 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 28 கோடியே 83 லட்சத்து 37 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (மே 1-ம் தேதி) காலை 10:10 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 15 கோடியே 20 லட்சத்து 25 ஆயிரத்து 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 லட்சத்து 93 ஆயிரத்து 937 பேர் பலியாகினர். 12 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 329 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
02-மே-202105:25:12 IST Report Abuse
Amal Anandan இந்த ஆட்சியில் இதில்தான் முதல் இடம் கிடைத்தது.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
01-மே-202119:41:14 IST Report Abuse
Endrum Indian 16 லட்சம் டெஸ்ட் 3 லட்சம் பாதிப்பு 19 லட்சம் டெஸ்ட் 4 லட்சம் பாதிப்பு அதே விகிதத்தில் இருக்கின்றது
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-மே-202116:32:49 IST Report Abuse
J.V. Iyer மக்களுக்கு மற்றவர்கள் மீது பழிபோட்டு தப்பிப்பது இப்போது முடியாது. அவர்கள் உயிர் அவர்களது கையில். சொல்வதை கேட்டு நடந்தால் பிழைக்கலாம்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
02-மே-202105:24:28 IST Report Abuse
Amal Anandanநல்லதாய் நடந்தால் மோடிக்கு பெருமை இல்லைனா மக்கள் தலையில் கட்டிடவேண்டியது. சூப்பரப்பு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X