பொது செய்தி

இந்தியா

மதிப்பு வாய்ந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள்: உலகில் 10வது இடத்தில் எல்.ஐ.சி.,

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: உலகின் மதிப்பு வாய்ந்த, 10 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில், எல்.ஐ.சி., இடம்பெற்றுள்ளது. உலகளவில், வலுவான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில், மூன்றாவது இடத்தையும், பிராண்டு மதிப்பின் அடிப்படையில், 10வது இடத்தையும் எல்.ஐ.சி., பெற்றுள்ளது.லண்டனைச் சேர்ந்த, பிராண்டு மதிப்பு ஆலோசனை நிறுவனமான, 'பிராண்டு பைனான்ஸ்', நடப்பு ஆண்டுக்கான, 100 இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
LIC, MostValuable, InsuranceBrand, Globally, TenthPlace, எல்ஐசி, மதிப்பு வாய்ந்த, இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம்

புதுடில்லி: உலகின் மதிப்பு வாய்ந்த, 10 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில், எல்.ஐ.சி., இடம்பெற்றுள்ளது. உலகளவில், வலுவான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில், மூன்றாவது இடத்தையும், பிராண்டு மதிப்பின் அடிப்படையில், 10வது இடத்தையும் எல்.ஐ.சி., பெற்றுள்ளது.

லண்டனைச் சேர்ந்த, பிராண்டு மதிப்பு ஆலோசனை நிறுவனமான, 'பிராண்டு பைனான்ஸ்', நடப்பு ஆண்டுக்கான, 100 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.இதில், உலகளவில் மதிப்பு மிக்க காப்பீட்டு நிறுவனங்கள் பட்டியலில், 5 சீன நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், சீனாவைச் சேர்ந்த, 'பிங் ஆன்' இன்சூரன்ஸ் நிறுவனம், உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


latest tamil news



இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதன் பிராண்டு மதிப்பு, 26 சதவீதம் சரிந்துள்ளது. அதேசமயம், எல்.ஐ.சி.,யின் பிராண்டு மதிப்பு, 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியாவிலிருந்து தலா ஒரு நிறுவனம் இடம்பெற்று உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
01-மே-202119:09:13 IST Report Abuse
Somiah M இது n எப்பொழுது தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று தெரியவில்லையே
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
01-மே-202118:21:47 IST Report Abuse
Loganathan Kuttuva வருமான வரி சலுகைகளை பாலிசிதாரர்களுக்கு இல்லை என்றால் வாடிக்கையாளர்கள் குறைந்து விடுவார்கள் .
Rate this:
Cancel
RGK - Dharapuram,இந்தியா
01-மே-202117:46:56 IST Report Abuse
RGK இந்த நிறுவனம் மக்களிடம் பணம் மட்டுமே வாங்குகிறது ... இறப்பு சதவிகிதம் எவ்வளவு .. யோசியுங்கள் ... ஒருவர் இறந்தால் அவருக்கு பணம் கொடுக்கும் மற்றவர் பணத்திலிருந்து ... அதுவும் ரிஸ்க் ரிஸ்க் என்று பேசியே பார்ட்டி புடித்துவிடுவார்கள் . இந்த நிறுவனம் எதாவது புதுமையோ இல்லை மக்களுக்கு அதிக லாபம் வரும் பாலிசி இருந்தால் சொல்லுங்கள் ... ஜீவன்ஸ்ரீ என்று ஒரு உன்னத பாலிசி இருந்தது அதில் மக்களுக்கு லாபம் அனால் குறுகிய காலத்திலேயே அதை நிறுத்திவிட்டார்கள் ..
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
01-மே-202118:20:52 IST Report Abuse
Suppanஇது லாபத்துக்காக அல்ல .உயிர் காப்பீட்டுக்காக என்ற புரிதல் வேண்டும். பல முகவர்கள் தங்களுக்கு அதிக கமிஷன் கிடைக்கிறது என்ற காரணத்துக்காகத் தேவையில்லாத பாலிசிகளைத் தலையில் கட்டுகிறார்கள் என்பதே உண்மை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X