பொது செய்தி

தமிழ்நாடு

நாளை ஓட்டு எண்ணிக்கை: கணினி சுழற்சியில் பணி

Added : மே 01, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நாளை நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, கணினி சுழற்சியில் பணி ஒதுக்கீடு, நேற்று நடந்தது. கணினி சுழற்சியை துவக்கி வைத்து கலெக்டர் கதிரவன் கூறியதாவது: கோபி, பவானிசாகர் தொகுதிக்கு கோபி கலை அறிவியல் கல்லூரியிலும், மற்ற ஆறு தொகுதிக்கு சித்தோடு ஐ.ஆர்.டி., பொறியியல் கல்லூரியிலும், நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நாளை நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, கணினி சுழற்சியில் பணி ஒதுக்கீடு, நேற்று நடந்தது. கணினி சுழற்சியை துவக்கி வைத்து கலெக்டர் கதிரவன் கூறியதாவது: கோபி, பவானிசாகர் தொகுதிக்கு கோபி கலை அறிவியல் கல்லூரியிலும், மற்ற ஆறு தொகுதிக்கு சித்தோடு ஐ.ஆர்.டி., பொறியியல் கல்லூரியிலும், நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா, 17 மேற்பார்வையாளர், 17 உதவியாளர், 17 நுண் பார்வையாளர் என, 408 அலுவலர் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடுகின்றனர். மொத்தம், 2,741 ஓட்டுச்சாவடி யில் பதிவான ஓட்டுக்களை, தலா, 14 மேஜை என, எட்டு தொகுதிக்கு, 112 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா, மூன்று மேஜை கூடுதலாக ஏற்படுத்தி, 24 மேஜைகள் இருப்பில் வைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X