பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

Added : மே 01, 2021
Share
Advertisement
அரூர்: அரூரில், தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க., மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இதில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம் மற்றும் சானிடைசர்கள் வழங்கப்பட்டன. கீரை விஸ்வநாதன், நகர பொறுப்பாளர் மோகன், மாவட்ட மாணவரணி

அரூர்: அரூரில், தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க., மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இதில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம் மற்றும் சானிடைசர்கள் வழங்கப்பட்டன. கீரை விஸ்வநாதன், நகர பொறுப்பாளர் மோகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X