சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடையில் மூழ்கி சிறுவன் சாவு

Added : மே 01, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அருகே, ஓடையில் மூழ்கி ஏழு வயது சிறுவன் இறந்தான். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி பஞ்.,க்கு உட்பட்ட ஆலமரத்துவளவை சேர்ந்தவர் பிரபாகரன், 31, இவரது மகன் மொழியழகன், 7, கலசப்பாடி அரசு பழங்குடியினர் நலப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம், 1:00 மணிக்கு மொழியழகன் நண்பர்களுடன் ஆலமரத்துப்பகுதியில் உள்ள ஓடைக்கு சென்றுள்ளான். அங்கு

அரூர்: அரூர் அருகே, ஓடையில் மூழ்கி ஏழு வயது சிறுவன் இறந்தான். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி பஞ்.,க்கு உட்பட்ட ஆலமரத்துவளவை சேர்ந்தவர் பிரபாகரன், 31, இவரது மகன் மொழியழகன், 7, கலசப்பாடி அரசு பழங்குடியினர் நலப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம், 1:00 மணிக்கு மொழியழகன் நண்பர்களுடன் ஆலமரத்துப்பகுதியில் உள்ள ஓடைக்கு சென்றுள்ளான். அங்கு எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளான். அக்கம், பக்கத்தினர் மொழியழகனை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு பைக்கில் கொண்டு வரும்போது வழியில் உயிரிழந்தான். அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X