சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபானம் பதுக்கி விற்ற மூன்று பேர் கைது

Added : மே 01, 2021
Share
Advertisement
ஓசூர்: தளி பகுதியில், மதுபானம் பதுக்கி விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மதுபானம் பதுக்கி விற்பனை செய்வதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக, தளி ஜெயந்தி காலனியை சேர்ந்த ராமண்ணா, 58, தளி

ஓசூர்: தளி பகுதியில், மதுபானம் பதுக்கி விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மதுபானம் பதுக்கி விற்பனை செய்வதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக, தளி ஜெயந்தி காலனியை சேர்ந்த ராமண்ணா, 58, தளி கொத்தனூரை சேர்ந்த வாசுதேவமூர்த்தி, 29, செட்டிப்பள்ளியை சேர்ந்த குமார், 30, ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 60 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X