பொது செய்தி

தமிழ்நாடு

ஜபல்பூர் - கோவை சிறப்பு ரயில் ரத்து

Added : மே 01, 2021
Share
Advertisement
சேலம்: ஜபல்பூர் - கோவை சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மும்பை கோட்டம், கல்யாண் பகுதியில் நடக்கும் பராமரிப்பு பணியால், ஜபல்பூரிலிருந்து, இன்று காலை, 11:00 மணிக்கு புறப்படவிருந்த, ஜபல்பூர் - கோவை சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில், மே, 3 மாலை, 5:10க்கு கோவையில் இருந்து கிளம்பும் கோவை -

சேலம்: ஜபல்பூர் - கோவை சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மும்பை கோட்டம், கல்யாண் பகுதியில் நடக்கும் பராமரிப்பு பணியால், ஜபல்பூரிலிருந்து, இன்று காலை, 11:00 மணிக்கு புறப்படவிருந்த, ஜபல்பூர் - கோவை சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில், மே, 3 மாலை, 5:10க்கு கோவையில் இருந்து கிளம்பும் கோவை - ஜபல்பூர் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X