பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.8.75 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

Added : மே 01, 2021
Share
Advertisement
இடைப்பாடி: சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் உள்ள, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், சனிதோறும் பருத்தி ஏலம் நடக்கும். இன்று தொழிலாளர் தின விடுமுறை என்பதால், நேற்றே பருத்தி ஏலம் நடந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்ட விவசாயிகள், பருத்தியை கொண்டு வந்தனர். டி.சி.எச்., ரகம் குவிண்டால், 7,500 முதல், 9,090 ரூபாய், பி.டி., ரகம், 6,250 முதல், 7,070 ரூபாய் வரை

இடைப்பாடி: சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் உள்ள, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், சனிதோறும் பருத்தி ஏலம் நடக்கும். இன்று தொழிலாளர் தின விடுமுறை என்பதால், நேற்றே பருத்தி ஏலம் நடந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்ட விவசாயிகள், பருத்தியை கொண்டு வந்தனர். டி.சி.எச்., ரகம் குவிண்டால், 7,500 முதல், 9,090 ரூபாய், பி.டி., ரகம், 6,250 முதல், 7,070 ரூபாய் வரை விலைபோனது. 450 மூட்டைகள் மூலம், 8.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X