பொது செய்தி

இந்தியா

ஐதராபாத் வந்தது ரஷ்ய ஸ்புட்னிக் 'வி'

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஐதராபாத்: இந்தியாவில், கொரோனா தீவிரமாகியதால், ரஷ்யாவிலிருந்து முதற்கட்டமாக, 1.50 லட்சம் தடுப்பு மருந்துகள் ஐ தராபாத்திற்கு வந்தடைந்தன. டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.அடுத்த கட்டமாக, 50 லட்சம் ஸ்புட்னிக் 'வி' தடுப்பு மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. ஒன்றரை லட்சம் ரஷ்ய மருந்துகள் இன்று ரஷ்ய சிறப்பு விமானம் மூலம் பிரத்யேக பெட்டகங்கள் மூலம் வந்தது.

latest tamil news

இந்தியாவில் ஏற்கனவே இரண்டு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் உள்ளன. இத்துடன் மூன்றாவதாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் 'வி' இணைகிறது. இதனை தொடர்ந்து தடுப்பூசி போடுவது தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

latest tamil news

Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
02-மே-202107:03:32 IST Report Abuse
jagan டுமீள்களை நம்பி இங்கு அனுப்ப முடியாது. யாருக்கும் தரமாட்டோம் எண்டு போராட்டம் நடத்தும் கூட்டம் வரும். இப்போதுள்ள டுமீள்களை உலகிலேயே மிக மிக சுயநல கூட்டம் பார்க்க முடியாது. ஒரு 50 வருஷம் முன்னைடி வரை இப்பிடி இருந்ததில்லை.
Rate this:
Cancel
SANKARAN NAGARAJAN - erode,இந்தியா
01-மே-202118:33:14 IST Report Abuse
SANKARAN NAGARAJAN இந்த ரஷ்ய தடுப்பூசி ஏற்கனவே போட்டு ,எந்தவிதமான பக்க விளைவுகள் இல்லை என்று சான்றிதழ் கொடுத்து விட்டார்களா ?? பதிநெட்டு வயதினருக்கு இதை போடமுடியும் என்று நினைப்போம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X