இரட்டை முகக்கவசங்களை அணியுங்கள்: கேரள முதல்வர் வலியுறுத்தல்

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
திருவனந்தபுரம்: பொது இடங்களில் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று மட்டும் அங்கு 37,199 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், பொது இடங்களில் மக்கள் இரட்டை முகக்கவசங்களை அணியுமாறு அம்மாநில
Kerala, DoubleMask, PinarayiVijayan, கேரளா, முதல்வர், பினராயி விஜயன், இரட்டை முகக்கவசம், மாஸ்க்

திருவனந்தபுரம்: பொது இடங்களில் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று மட்டும் அங்கு 37,199 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், பொது இடங்களில் மக்கள் இரட்டை முகக்கவசங்களை அணியுமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:


latest tamil news



கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, பொது இடங்களில் மக்கள் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும். பொது இடங்கள் மட்டுமல்லாமல் கடைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும். சமூக ஆர்வலர்கள், மத போதகர்கள், திரையுலக பிரபலங்கள் இந்த விழிப்புணர்வில் பங்குகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
01-மே-202120:14:18 IST Report Abuse
Pugazh V கம் ட்விஸ்ட் பசங்க என்றால் என்ன? மக்கள் மீது அக்கறை கொண்ட முதல்வர் இவர். 3 நாட்களுக்கு முந்தைய நிலவரப்படி முழு ஊரடங்கு வேண்டாம் என்றார். முகக் கவசம் வேண்டாம் என்று ஒருநாளும் இவர் சொன்னதில்லை.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
01-மே-202118:30:53 IST Report Abuse
Endrum Indian ஆமா 3 நாட்கள் முன்னாடி என்ன சொன்னாய்???முக கவசம் தேவையில்லை முழூ ஊரடங்கு தேவையில்லை????இப்போ என்ன ப்லேட்டை அப்படியே திருப்பி போடுகின்றாய்??ஓ சாரி கம் ட்விஸ்ட் பசங்களா நீங்கள்??
Rate this:
Cancel
Nisha Rathi - madurai தி.மு.க என் முதல் எதிரிதி.மு.கவை அழிப்பது எங்கள் நோக்கம் ,இந்தியா
01-மே-202117:45:47 IST Report Abuse
Nisha Rathi ok பாஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X